பீர்க்கங்காய் சாம்பார்&அவரைக்காய்தேங்காய்பால்கிரேவி([peerkangai sambar and avaraikkai gravy recipes)

பீர்க்கங்காய்சாம்பார்சாதம்,அவரைக்காய்பொரியல் உடன் வீட்டில்கடலை வேகவைத்ததால் அதையும்,பிஸ்தாப்பருப்பும் சேர்த்து லஞ்சுக்கு கொடுத்து விட்டேன்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில்துவரம்பருப்பை சுத்தம்செய்து குக்கரில் மஞ்சள்பொடி,பெருங்காயம், வெந்தயம்சேர்த்து வேகவைத்து க் கொள்ளவும்.
- 2
பின்பீர்க்கங்காய், வெங்காயம்,பச்சைமிளகாய் கட் பண்ணிக் கொள்ளவும்.
- 3
பின்அடுப்பில் ஒருவாணலியைவைத்து எண்ணெய்ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு, தாளித்துபின்வெங்காயம்,பச்சைமிளகாய்,கருவேப்பிலை போட்டு லேசாக வதங்கியதும் பீர்க்கங்காயைப்போடவும்.
- 4
சாம்பார்பொடி, உப்பு சேர்த்து வதக்கி பின்அதை குக்கரில்உள்ள பருப்பில் சேர்த்துதேவையான தண்ணீர் விட்டு குக்கரை மூடி 2 விசில் வந்ததும் இறக்கிவிடவும்.
- 5
பீர்க்கங்காய்சாம்பார் ரெடி.நல்ல சுவை உண்டு.🙏😊நன்றி மகிழ்ச்சி
- 6
அவரைக்காய் தேங்காய்பால் கிரேவி.முதலில்அவரைக்காய்,வெங்காயம்,பச்சைமிளகாய் கட் பண்ணிக்கொள்ளவும்.தேங்காய்பால் ரெடி பண்ணிக் கொள்ளவும்.அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய்விடவும்.கடுகு,உளுந்தம் பருப்புதாளிக்கவும்.
- 7
வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்துவதக்கவும்.பின்அவரைக்காய் சேர்க்கவும்.குழம்புமிளகாய்தூள்,மஞ்சள் தூள்,உப்பு சேர்க்கவும்.
- 8
நன்கு வதக்கி விடவும் தேங்காய்பால் சேர்த்து குக்கரில் 2விசில் வரும் வரை வேகவிட்டு பின் கேஸை ஆப் பண்ணவும்.கிரேவி வந்துவிட்டதாஎன்று பார்த்துக் கொள்ளவும்.கொஞ்சம் தேங்காய்பாலாகதெரிந்தால் கேஸில் கொஞ்சநேரம் வைத்துபின் கிரேவிபகம் வந்ததும் கேஸைஆப் பண்ணவும்.
- 9
அவரைக்காய்தேங்காய்பால்கிரேவி ரெடி. சாதத்தில் நெய்விட்டு சாம்பார்விட்டு மிக்ஸ் பண்ணிக்கொடுக்கவும்.
- 10
சாதம்,பீர்க்கங்காய்சாம்பார்,அவரைக்காய் பொரியல் லஞ்ச் பாக்ஸுக்கு ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
எழுதியவர்
Similar Recipes

பனீர் பீர்க்கங்காய் க்ரேவி(paneer peerkangai gravy recipe in tamil)


இட்லி சாம்பார்(idli sambar recipe in tamil)


கேரளாஸ்டைல்பருப்பு சுரைக்காய்(kerala style koottu recipe in tamil)


சாம்பார்(sambar recipe in tamil)


அவரைக்காய் கேரட் சாம்பார்(avaraikkai carrot sambar recipe in tamil)


மொச்சை காரசார கிரேவி(mocchai gravy recipe in tamil)


பீர்க்கங்காய் சாம்பார் (Peerkankaai sambar recipe in tamil)


பீர்க்கங்காய் பொரியல்(peerkangai poriyal recipe in tamil)


பீர்க்கங்காய் தொக்கு(peerkangai thokku recipe in tamil)


நேந்திரங்காய் புளி சேர்க்காத சாம்பார்(nendrangai sambar recipe in tamil)


பீர்க்கங்காய் பொரியல்(peerkangai poriyal recipe in tamil)


ஒரு விசிலில் இட்லி சாம்பார் (Idli sambar recipe in tamil)


பீர்க்கங்காய் சட்னி(peerkangai chutney recipe in tamil)


பீர்க்கங்காய் பொரியல்(peerkangai poriyal recipe in tamil)


சாம்பார்(sambar recipe in tamil)


பீர்க்கங்காய் சாம்பார்


பீர்க்கங்காய் சட்னி (peerkangai chutni recipe in Tamil)


ரேஷன் பருப்பு கூட்டு(பீர்க்கங்காய்) (Peerkangai kootu recipe in Tamil)


பீர்க்கங்காய் சாம்பார் (Peerkankaai sambar recipe in tamil)


பீர்க்கங்காய் பொரியல்(peerkangai poriyal recipe in tamil)


ஹோட்டல் பருப்பு சாம்பார்(hotel paruppu sambar recipe in tamil)


துவரம்பருப்பு வெங்காய சாம்பார் (thuvaram paruppu vengaya sambar recipe in Tamil)


சாம்பார்(sambar recipe in tamil)


பீர்க்கங்காய் தோல் துவையல் (PEERKANGAI THOGAYAL) #chefdeena


பீர்க்கங்காய் கூட்டு(peerkangai koottu recipe in tamil)


பீர்க்கங்காய், சாம்பார் வெங்காய சட்னி (Ridge gourd, sambar onion chutney recipe in tamil)


தேங்காய் வறுத்து அரைத்த சாம்பார்(sambar recipe in tamil)


பீர்க்கங்காய் தோல் துவையல் (Peerkangai Thol Thuvaiyal Recipe in Tamil)


கமகமக்கும்சாம்பார்பொடி(sambar powder recipe in tamil)


சாம்பார்(sambar recipe in tamil)

கமெண்ட்