பீச் சுண்டல் *(சென்னா)(beach sundal recipe in tamil)

பீச் சுண்டல் *(சென்னா)(beach sundal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.மாங்காய், தேங்காயை சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
- 2
சென்னாவை,இரவே ஊற வைக்கவும்.மறுநாள்வேறு வெதுவெதுப்பான தண்ணீர், உப்பு, ம.தூள் போடவும்.
- 3
அடுப்பை மிதமான தீயில் வைத்து, ஊறின சென்னாவை, குக்கரில்,7 விசில் விட்டு குழையாமல் வேக வைத்துக் கொள்ளவும்.
- 4
வெந்ததும், தண்ணீரை வடித்து விட்டு ஆற விடவும்.
- 5
சிறிய மிக்ஸி ஜாரில், ப.மிளகாய், இஞ்சியை அரைத்துக் கொள்ளவும்.
- 6
அடுப்பை மிதமான தீயில் வைத்து கடாயில் தே.எண்ணெய் காய்ந்ததும், கடுகு, வெடித்ததும், உ.பருப்பு, க.பருப்பு, போட்டு சிவந்ததும், அரைத்த விழுதை போட்டு நன்கு வதக்கவும்.
- 7
வதங்கியதும், மாங்காயை போடவும்.
- 8
அடுத்து தேங்காயை போட்டு ஒன்று சேர கிளறவும்.
- 9
பிறகு, வெந்த சென்னா, உப்பு போட்டு வதக்கினதும், அடுப்பை நிறுத்தி விடவும்.
- 10
கடைசியாக, கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டு இறக்கவும்.
- 11
இப்போது, சுவையான, சுலபமான,*பீச் சுண்டல்* தயார்.செய்து அசத்துங்கள்.தே.எண்ணெயில் செய்வதால் கூடுதல் சுவை. நன்றி சிஸ்டர்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
நவராத்திரி, ஆயுதபூஜை ஸ்பெஷல்,*கர்நாடகா கோவில் சுண்டல்*(karnataka temple sundal recipe in tamil)
#SAநவராத்திரி என்றால் சுண்டல் தான் நம் நினைவிற்கு வரும். இந்த சுண்டல் கர்நாடகா கோவிலில் மிகவும் பிரபலமானது. சுவை அதிகம். Jegadhambal N -
விரத ஸ்பெஷல், *வெள்ளை சென்னா சுண்டல்*(sundal recipe in tamil)
#VCவிநாயக சதுர்த்திக்கு மோதகம், சுண்டல், பாயசம், மிகவும் முக்கியம்.வெள்ளை சென்னாவில் சுண்டல் செய்தேன்.புரோட்டீன் நிறைந்தது. Jegadhambal N -
* டேஸ்ட்டி, சென்னா சுண்டல் *(channa sundal recipe in tamil)
#KUசென்னாவில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.மேலும்,புற்றுநோய், இரத்தச்சோகை, வராமல் தடுக்கின்றது.நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. இதில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. Jegadhambal N -
*இட்லி சாம்பார்*(idly sambar recipe in tamil)
சகோதரி சஹானா அவர்களது ரெசிபியை செய்து பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது. இட்லிக்கு ஆப்ட்டாக இருந்தது.@Sahana D recipe, Jegadhambal N -
*பாசிப்பருப்பு சாம்பார்*(இட்லி, தோசை)(pasiparuppu sambar recipe in tamil)
சகோதரி முனீஸ்வரி அவர்களது ரெசிபி.செய்து பார்த்தேன். தோசைக்கு மிகவும் ஆப்ட்டாக இருந்தது. நன்றி சகோதரி.@munis_gmvs, ரெசிபி, Jegadhambal N -
*ஸ்வீட் கார்ன், க்ரீன் பீஸ், சுண்டல்*(sweetcorn green peas sundal recipe in tamil)
#HJசுண்டல் மிகவும் ஆரோக்கியமான ரெசிபி. இதில் நமது உடலுக்கு தேவையான சத்துக்கள் உள்ளன. Jegadhambal N -
*மாங்காய் பச்சடி *(mango pachadi recipe in tamil)
#qkசகோதரி லதா செந்தில் அவர்களது ரெசிபி.செய்து பார்த்தேன்.வித்தியாசமாக இருந்தது.சுவையாகவும், சுலபமாகவும் இருந்தது.@lathasenthil recipe, Jegadhambal N -
* மொச்சை, சென்னா சுண்டல் *(sundal recipe in tamil)
மொச்சை நமது உடலுக்கு தேவையான, புரதம்,நார்ச் சத்துக்கள், மினரல்ஸ், போன்றவற்றை அதிகமாக கொண்டிருக்கின்றது.இது மலச்சிக்கலை குறைக்க பெரிதும் உதவுகின்றது. Jegadhambal N -
மொச்சை, வெள்ளை கொண்டக்கடலை சுண்டல்(sundal recipe in tamil)
நவராத்திரி வந்து விட்டது.அம்பாளுக்கு ஒவ்வொரு நாளும் சுண்டல் விதவிதமாக செய்து அசத்துவார்கள்.நான் மொச்சை, கொண்டக்கடலை வைத்து சுண்டல் செய்தேன்.இந்த சுண்டலில் புரோட்டீன் சத்துக்கள் அதிகம் உள்ளது. Jegadhambal N -
* சௌசௌ மோர் குழம்பு*(chow chow mor kuambu recipe in tamil)
@ PriyaRamesh ரெசிபி #CF5என்னிடம் சின்ன வெங்காயம் இல்லாததால் அதனை போடவில்லை.புளித்த மோர் இருந்தால் சட்டென்று செய்துவிடலாம்.இந்த ரெசிபி, பிரியா ரமேஷ் அவர்கள் செய்தது. நான் இந்த, * சௌசௌ மோர் குழம்பை* செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது. Jegadhambal N -
*ஆலூ ஸ்பைஸி சப்ஜி*(aloo spicy subji recipe in tamil)
#ChoosetoCookஎனக்கு உருளை கிழங்கில் செய்த ரெசிபி எதுவாக இருந்தாலும் மிகவும் பிடிக்கும். நான் செய்த இந்த சப்ஜி, சப்பாத்தி, பூரிக்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
தேங்காய்,மாங்காய் அரைத்து விட்ட பருப்பு
#vattaram9கோயமுத்தூரில் பச்சைபயரை அதிகம் உபயோகப்படுத்துகின்றார்கள்.பருப்பில் சாதம் செய்வதும் அங்கு பிரபலமாக உள்ளது. நான் தேங்காயில் அரைத்துவிட்டு துவரம் பருப்பு ,தேங்காய்,மாங்காயை பயன்படுத்தி ,"தேங்காய் மாங்காய் அரைத்து விட்ட பருப்பு", செய்துள்ளேன்.இந்த பருப்பை சுடு சாதத்தில் நெய் விட்டு பிசைந்தும் சாப்பிடலாம்.சாதத்திற்கு தொட்டுக் கொண்டும் சாப்பிடலாம்.மிகவும் காரசாரமாக இருக்கும். தேங்காய் எண்ணெய் சேர்ப்பதால் மணமும்,சுவையும் கூடும். Jegadhambal N -
க்விக் ரெசிபி,*சிகப்பரிசி பிரியாணி*(red rice biryani recipe in tamil)
#qk @rsheriff recipe@rsheriff, அவர்களது ரெசிபி.இந்த பிரியாணியில் மசாலாக்கள் அதிகம் தேவையில்லை.அதிலும் சிகப்பரிசியில் செய்வதால் சத்துக்கள் அதிகம்.நன்றி சகோதரி. Jegadhambal N -
ஈஸி ஆலூ கிரேவி #magazine3
உருளை கிழங்கு பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.எனவே உருளை கிழங்கில் கிரேவி செய்தேன். இது சப்பாத்தி,பூரிக்கு ஆப்ட்டாக இருக்கும். செய்வது மிகமிக சுலபம்.தே.எண்ணெயில் செய்வதால் கூடுதல் ருசி. Jegadhambal N -
*சென்னா முப்பருப்பு அடை*(adai recipe in tamil)
#queen1பொதுவாக பருப்புகளில் புரோட்டீன் சத்துக்கள் அதிகம்.இந்த அடையில் பருப்புடன் வெள்ளை கொண்டைக்கடலை சேர்ப்பதால் கூடுதல் சத்து கிடைக்கின்றது. Jegadhambal N -
புடலங்காய் பருப்பு உசிலி / SNAKE GOURD USILI reciep in tamil
#gourdநான் வித்தியாசமாக புடலங்காயில் பருப்பு உசிலி செய்துள்ளேன்.பருப்பு உசிலிக்கான செய்முறை ஒன்றேதான். ஆனால், நான் காயை மட்டும் மாற்றி செய்தேன். மிகவும் நன்றாக வந்தது.தே.எண்ணெயில் செய்வதால் கூடுதல் சுவை. Jegadhambal N -
*முருங்கை கீரை, தேங்காய் பொரியல்*(murungaikeerai poriyal recipe in tamil)
@healersuguna உங்களது, ரெசிபியை இன்று செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாகவும், சுலபமாகவும், இருந்தது.நன்றி சகோதரி. Jegadhambal N -
* வெண்டைக்காய், ஸ்பைஸி பொரியல்*(spicy ladys finger poriyal recipe in tamil)
#Kpஇந்த பொரியல் அனைவருக்கும் பிடித்த ஒன்று.செய்வது சுலபம்.சத்தானதும் கூட. Jegadhambal N -
* போஹா வெஜ் உப்புமா *(poha veg upma recipe in tamil)
#birthday3அவுலில் பி1,பி3,பி6, கால்சியம், ஜிங்க், இரும்புச் சத்து, நார்ச் சத்து, அதிகம் உள்ளது.இதய நோய் வராமல் தடுக்கவும், இதயத்தை பாதுகாக்கவும் உதவுகின்றது. Jegadhambal N -
* கொத்தவரங்காய் பொரியல்*
சுதா ராணி அவர்களது ரெசிபி.செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாகவும், சுலபமாகவும், இருந்தது.ரசம் சாதத்திற்கு சூப்பராக இருந்தது.@ Sudharani recipe, Jegadhambal N -
-
* பாலக் கீரை கூட்டு*(palak keerai koottu recipe in tamil)
#wt3@Renuka Bala's recipeசகோதரி, ரேணுகா பாலா அவர்களின், பாலக் கீரை கூட்டு ரெசிபியை செய்து பார்த்தேன்.மிகவும் நன்றாக இருந்தது. வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள்.செய்வது சுலபமாக இருந்தது. Jegadhambal N -
* சௌசௌ பருப்பு கூட்டு *(chow chow paruppu koottu recipe in tamil)
சகோதரி கவிதா அவர்களது ரெசிபி.செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.நன்றி சகோதரி. Jegadhambal N -
* மீந்த இட்லி மஞ்சூரியன் *(leftover idli manchurian recipe in tamil)
#birthday3இட்லி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எளிதில் ஜீரணமாகக் கூடிய ஒன்று..இட்லியை சற்று வித்தியாசமாக செய்தால் அனைவருக்கும் பிடிக்கும். Jegadhambal N -
*வெண்டைக்காய், தேங்காய், பொரியல்*(vendaikkai poriyal recipe in tamil)
#ChoosetoCookஎனக்கு, வெண்டைக்காய் என்றால் மிகவும் பிடிக்கும். அதை வைத்து எந்த ரெசிபி செய்தாலும் மிக விரும்பி சாப்பிடுவேன். வெண்டைக்காயில், தேங்காய் துருவல் சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டேன். மிகவும் நன்றாக இருந்தது. Jegadhambal N -
*பாவக்காய், முருங்கைக்காய், பிட்லை*(drumstick,bittergourd pitlai recipe in tamil)
#ChoosetoCookபாவக்காய் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அதில் செய்யும் எல்லா ரெசிபியும் பிடிக்கும். பாவக்காயுடன், முருங்கைக்காய் சேர்த்து பிட்லை செய்தேன்.மிகவும் நன்றாக இருந்தது. Jegadhambal N -
*டமேட்டோ கூட்டு*(tomato koottu recipe in tamil)
#Kpஇந்த கூட்டு அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்று. இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Jegadhambal N -
* சௌசௌ கூட்டு *(chow chow koottu recipe in tamil)
சகோதரி புனிதா ரவிக்குமார் அவர்களது ரெசிபி. சௌசௌவில் கால்சியம் சத்துக்கள் அதிகம் உள்ளதால், எலும்புகளை வலுப் பெறச் செய்கின்றது. எனவே வளரும் குழந்தைகளுக்கு இதனை சமைத்துக் கொடுக்கலாம். உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகின்றது.@VinoKamal, ரெசிபி Jegadhambal N -
*சிம்பிள் ரசம்*(simple rasam recipe in tamil)
சகோதரி ஃபாத்திமா, அவர்களது ரெசிபி, இது. நவராத்திரி என்பதால், பூண்டு சேர்க்காமல், இன்று செய்து பார்த்தேன்.சிம்பிளாகவும், சுவையாகவும் இருந்தது. நன்றி.@FathimaD, ரெசிபி, Jegadhambal N -
வாழைக்காய் பருப்பு உசிலி
#bananaசாதாரணமாக பக்கா பருப்பு உசிலியில்,கொத்தவரங்காய்,பீன்ஸில் பருப்பு உசிலி செய்வார்கள்.நான்,கோஸ்,குடமிளகாய்,முள்ளங்கியில், பருப்பு உசிலி செய்திருக்கிறேன்.மிகவும் நன்றாக வந்தது.வித்தியாசமாக வாழைக்காயில் செய்யலாமே என்று தோன்றியது. நன்றாக இருந்ததால் செய்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.சூடான சாதத்தில் இந்த பருப்பு உசிலியை போட்டு நெய் விட்டு சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். Jegadhambal N
More Recipes
- பாய் வீட்டு கரம் மசாலா தூள்(garam masala powder recipe in tamil)
- மட்டன் கோலா உருண்டை(mutton kola urundai recipe in tamil)
- கோதுமை ரவா கிச்சடி(wheat rava kichdi recipe in tamil)
- சின்ன வெங்காயம் பூண்டு புளிக்குழம்பு(pulikulambu recipe in tamil)
- தக்காளி பருப்பு சட்னி (Tomato dal chutney recipe in tamil)
கமெண்ட்