சுண்டல்(sundal recipe in tamil)

Sara Fathima Sheriff
Sara Fathima Sheriff @sarafathima

#FC

சுண்டல்(sundal recipe in tamil)

#FC

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
5 பேர்
  1. அரை மூடி தேங்காய் சிறியதாய் நறுக்கியது
  2. கால் கிலோ வெள்ளை பட்டாணி
  3. 4பச்சை மிளகாய் சிறியதாக நறுக்கியது
  4. 1/2மாங்காய் சிறியதாக நடத்தியது
  5. ஒரு டீஸ்பூன் கடுகு
  6. ஒருதுண்டு இஞ்சி துருவியது
  7. 2 டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
  8. ஒரு டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  9. சிறிதுகருவேப்பிலை
  10. தேவையானஉப்பு
  11. சிறிதுகொத்தமல்லி

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.பட்டாணியை ஒரு 8 மணிநேரம் நன்கு ஊற வைத்து குக்கரில் 3 விசில் விட்டு வேக வைத்துக் கொள்ளவும். மாங்காய் தேங்காய் பச்சை மிளகாய் இவைகளை சிறியதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    வேகவைத்த பட்டாணியை வடித்து வைத்துக்கொண்டு ஒரு சிறிய குக்கரில் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து இஞ்சி, பச்சை மிளகாய், தேங்காய், மாங்காய் துண்டுகளை சேர்த்து வதக்கவும்.

  3. 3

    இப்பொழுது உப்பு சேர்த்து குலுக்கி விடவும். கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

  4. 4

    இது என் அப்பாவிற்கு பிடித்தமான பீச் சுண்டல். என்னப்பா இப்பொழுது இல்லை இது எங்க அப்பாவிற்கு சமர்ப்பணம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sara Fathima Sheriff
Sara Fathima Sheriff @sarafathima
அன்று

Similar Recipes