மட்டன் குழம்பு(mutton kulambu recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கரில் எண்ணெய் சேர்த்து அதனுடன் பட்டை கிராம்பு சேர்த்து அது பொரிந்த உடன் பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்
- 2
வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி மற்றும் இஞ்சி பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்
- 3
ஒதுங்கிய தக்காளி உடன் மட்டன் பச்சை மிளகாய் புதினா மற்றும் கொத்தமல்லி சேர்த்துக் கொள்ளவும்
- 4
உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்
- 5
இப்போது அதனுடன் பட்டர் பீன்ஸ் சேர்த்து வதக்கிக் கொள்ளவும் இப்போது அரை கிளாஸ் தண்ணீர் சேர்த்து மூன்று விசில் விட்டு வேக வைக்கவும்
- 6
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சுட வைத்து அதனுடன் அறிந்த முருங்கைக்காய் மற்றும் கத்திரிக்காயை வேக வைக்கவும்
- 7
ஒரு விந்து மட்டனுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட்டை சேர்த்துக் கொள்ளவும் அது கொதித்தவுடன் வெந்த கத்திரிக்காய் முருங்கைக்காயும் சேர்த்து ஐந்து நிமிடம் வேக
- 8
மட்டன் குழம்பு தயார்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மட்டன் கோலா உருண்டை குழம்பு(mutton kola urundai kulambu recipe in tamil)
#CF2மதுரையில் மிகவும் பாரம்பரியமாக செய்யும் மட்டன் கோலா உருண்டை குழம்பு.. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
More Recipes
கமெண்ட்