உருளைக்கிழங்கு ப்ரை(potato fry recipe in tamil)

Firdaus
Firdaus @cooking109

உருளைக்கிழங்கு ப்ரை(potato fry recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
ஐந்து பேர
  1. 400 கிராம் உருளைக்கிழங்கு
  2. 8சிகப்பு மிளகாய்
  3. 7 பல் பூண்டு
  4. தேவையான அளவுஉப்பு
  5. 50 மில்லி நல்லெண்ணெய்
  6. 1/2 டீஸ்பூன் கடுகு
  7. 1 கொத்து கருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து கடுகு மற்றும் கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும்

  2. 2

    பூண்டு மற்றும் சிவப்பு மிளகாய் அரைத்த கலவையை சேர்த்து வதக்க வேண்டும்

  3. 3

    பின் மஞ்சள் தூள் உப்பு உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கி சிம்மில் வைத்து மூடி போட்டு வேக விடவும் உருளைக்கிழங்கு இப்போது பரிமாற தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Firdaus
Firdaus @cooking109
அன்று

Similar Recipes