ப்ரைடு ஆனியன் மட்டன் கிரேவி(fried onion mutton gravy recipe in tamil)

RIZWANA
RIZWANA @RIZFIZ
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடம்
4 பேர்
  1. 1/4 கிலோ மட்டன்
  2. 200 மில்லி ரீபைண்ட் ஆயில்
  3. 4 பெரிய வெங்காயம்
  4. 1 1/2 தக்காளி
  5. 2துண்டு பட்டை 4 ஏலக்காய் 3 லவங்கம்
  6. 2 1/2டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  7. தேவையான அளவுஉப்பு
  8. 11/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  9. 1 1/2 டீஸ்பூன் மல்லித்தூள்
  10. 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  11. 1/2 டீஸ்பூன் சீரகத்தூள்
  12. 1/2 டீஸ்பூன் மிளகுத்தூள்
  13. 1கை அளவு கொத்தமல்லி
  14. 2 கொத்து கருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

45 நிமிடம்
  1. 1

    வெங்காயத்தை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    வெங்காயம் பொரித்த அதே எண்ணெயை 50 மில்லி எடுத்துக் கொள்ளவும் பின் அதில் பட்டை கிராம்பு, ஏலக்காய் சேர்க்க வேண்டும்

  3. 3

    பட்டை கிராம்பு ஏலக்காய் பொறிந்ததும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்க வேண்டும் இஞ்சி பூண்டு நன்றாக வதங்கியதும் மட்டனை சேர்த்து வதக்க வேண்டும்

  4. 4

    மட்டன் நன்கு எண்ணெயில் வதங்கியதும் உப்பு மிளகாய் பொடி மஞ்சள் பொடி, மல்லிப்பொடி சீரகப்பொடி, மிளகுப்பொடி இவை அனைத்தையும் சேர்த்து ஒரு கிளறு கிளற வேண்டும்

  5. 5

    பின் அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி கலவையை சேர்த்து கிளறி தக்காளி கலவை பாதி வெந்ததும் பொறித்து வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து வதக்கி கொத்தமல்லி கருவேப்பிலை சேர்த்து ஐந்து விசில் வரும் வரை வேக விடவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

RIZWANA
RIZWANA @RIZFIZ
அன்று

Similar Recipes