வெள்ளை குஸ்கா(white kurma recipe in tamil)

#BR
அசைவம் செய்யாத ஞாயிற்று கிழமை மற்றும் காய்கள் வீட்டில் இல்லாத சமயத்தில் இந்த வெள்ளை குஸ்கா செய்து சாப்பிடலாம். பள்ளிக்கும் கொடுத்து அனுப்பலாம்.
வெள்ளை குஸ்கா(white kurma recipe in tamil)
#BR
அசைவம் செய்யாத ஞாயிற்று கிழமை மற்றும் காய்கள் வீட்டில் இல்லாத சமயத்தில் இந்த வெள்ளை குஸ்கா செய்து சாப்பிடலாம். பள்ளிக்கும் கொடுத்து அனுப்பலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
- 2
பாஸ்மதி அரிசியை நன்றாக கழுவி 45நிமிடங்கள் ஊற வைக்கவும்.
- 3
அடி கனமான பாத்திரத்தில் நெய் மற்றும் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து தாளிக்கவும்.
- 4
பின் நறுக்கிய வெங்காயம்,மிளகாய், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.பின் இஞ்சி பூண்டு சேர்த்து பச்சை வாசம் போக வதக்கவும்.
- 5
வதங்கியதும்,கரம் மசாலா சேர்த்து கலந்து விட்டு பின் நறுக்கிய மல்லித்தழை புதினா சேர்த்து வதக்கவும்.பின் தயிர் சேர்க்கவும்.
- 6
2 1/4 கப் தண்ணீர்(1cup அரிசிக்கு 1.30கப் அளவில் தண்ணீர்) மற்றும் பெரிய துண்டுகளாக நறுக்கிய தக்காளி(முதலிலேயே சேர்த்தால் தக்காளியின் நிறம் கலந்து விடும்.வெண்மை நிறம் கிடைக்காது) சேர்த்து மூடி போட்டு மீடியம் தீயில் கொதிக்க விடவும்.
- 7
கொதித்ததும்,ஊற வைத்த அரிசி சேர்த்து சிறு தீயில் மூடி போட்டு வேக விடவும்.கொதிக்க ஆரம்பிததும், உப்பு சரி பார்த்து,எலுமிச்சை சாறு விட்டு கலந்து விடவும்.
- 8
8நிமிடங்களில் அரிசி முக்கால் பதம் வெந்து தண்ணீர் வற்றி விடும்.நடுவில் தோண்டி பார்தால் தண்ணீர் இல்லாமல்,அரிசியும் தண்ணீரும் சமமாக இருக்கும்.இனி,தம் போடவும்.
- 9
சிறு அடுப்பில்,சிறுதீயில் தோசைக் கல்லில் பாத்திரத்தை வைத்து மூடி போட்டு மேலே வெயிட் வைத்து 15நிமிடங்கள் வைக்கவும்.பின் ஸ்டோவ்-வை அனைத்து10நிமிடங்கள் கழித்து பரிமாறலாம்.
- 10
அவ்வளவுதான். சுவையான,மணமான, கறி மற்றும் காய் சேர்க்காத வெள்ளை குஸ்கா ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
குக்கர் மட்டன் பிரியாணி(cooker mutton dum biryani recipe in tamil)
#FC அவளும் நானும்... @homecookie_270790 Ilakiya arun Ananthi @ Crazy Cookie -
-
-
வெஜ் தம் பிரியாணி(veg dum biryani recipe in tamil)
#FCநானும் ரேணுகா அவர்கள் சேர்ந்து பிரியாணி & தால்ச்சா செய்து உள்ளோம். Kavitha Chandran -
காய்கறி இல்லாத குருமா(no vegetable kurma recipe in tamil)
#qkவீட்டில் காய்கறிகள் இல்லாத சமயத்தில்,எளிமையாக சுவையாக இந்த குருமா செய்து இட்லி,தோசை,சப்பாத்தி இவற்றிற்கு செய்து கொள்ளலாம். Ananthi @ Crazy Cookie -
பாய் வீட்டு வெள்ளை குஸ்கா (Bhai veettu vellai khuska Recipe in Tamil)
சிக்கன் பிரியாணிக்கு ஏற்ப சுவையான சைவ குஸ்காவை பாய் வீட்டு சுவையுடன் செய்து அசத்த இந்த ரெசிபியை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.#deeshas Alex Deepan -
-
-
"வெஜிடேபிள் வெள்ளை குருமா"(Vegetable White Kurma).
#Colours3#கலர்ஸ்3#White#வெள்ளை#CookpadIndia#குக்பேட்இந்தியா Jenees Arshad -
மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)
#cookpadturns6பிரியாணி இல்லாத ஒரு பிறந்தநாளா இதோ டேஸ்டான மட்டன் தம் பிரியாணி விறகு அடுப்பில் செய்தது Sudharani // OS KITCHEN -
குஸ்கா (Kushka recipe in tamil)
#salnaஎங்கள் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு குஸ்கா. Hemakathir@Iniyaa's Kitchen -
குஸ்கா (kushka recipe in Tamil)
#TheChefStory #ATW1 இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல அனைத்து மாநிலங்களிலும் எளிதாக கிடைக்கக்கூடிய ஒரு உணவு.. Muniswari G -
பிதுக்கு பருப்பு (மொச்சை பருப்பு) பிரியாணி (pithuku paruppu biriyani recipe in Tamil)
#பிரியாணி Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
-
-
-
-
-
மணமணக்கும் மட்டன் வெள்ளை பிரியாணி(FlavourfulMuttonWhiteBiriyani)
#magazine4வித்தியாசமான முறையில், செய்யப்பட்ட மட்டன் வெள்ளை பிரியாணி.. அருமையான மணமும் ருசியும் கொண்டது.. Kanaga Hema😊 -
சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil)
#eidஅனைவருக்கும் ரமலான் தின நல்வாழ்த்துக்கள் Kavitha Chandran -
-
-
-
வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil)
வீட்டில் இருக்கிற காய்கறிகளை வைத்து ஒரு பிரியாணி செய்து பாருங்கள் மிக மிக அருமையாக இருக்கும் பிரியாணி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று Banumathi K -
-
-
பாய் வீட்டு பிரியாணி(bai veetu biryani recipe in tamil)
#CF1பிரியாணி என்றாலே நமக்கு நினைவுக்கு வந்தது பாய் சகோதரர்கள் வீட்டில் செய்து தருவதுதான்....இதனை நமது இல்லங்களில் செய்து பார்க்க இந்த பதிவு... karunamiracle meracil -
More Recipes
- சிக்கன் பிரியாணி(chicken biryani recipe in tamil)
- லெமன் சாப்பாடு(lemon rice recipe in tamil)
- பன்னீர் பட்டர் கிரேவி(paneer butter gravy recipe in tamil)
- *பொன்னி அரிசி, (boiled rice) வெஜ், டேஸ்டி பிரியாணி*(veg biryani recipe in tamil)
- ஹைதிராபாத் "கிறீன் வெஜ் பிரியாணி"(hyderabadi veg biryani recipe in tamil)
கமெண்ட் (6)