சின்ன வெங்காயம் மட்டன் கிரேவி(mutton gravy recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் எண்ணெய் ஊற்றி இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும் இஞ்சி பூண்டு பேஸ்ட் நன்றாக வதங்கியதும் மட்டன் மற்றும் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து மட்டனை நன்றாக எண்ணெயில் வதக்க வேண்டும்
- 2
மட்டன் நன்றாக வதங்கியதும் மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலா இவை அனைத்தையும் மட்டனில் சேர்த்து நன்றாக பிரட்டிக் கொள்ளவும்
- 3
பின் சின்ன வெங்காயம் தக்காளி கொத்தமல்லி புதினா கருவேப்பிலை இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கி ஒன்றரை டம்ளர் தண்ணீர் சேர்த்து ஐந்து விசில் வரும் வரை வேக விடவும் இப்போது சின்ன வெங்காயம் மட்டன் கிரேவி பரிமாற தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
மட்டன் கிரேவி மற்றும் கறி(mutton gravy & curry recipe in tamil)
#VNஇது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் ஒரே ரெசிபி யின் இறுதியில் வறுவல் மற்றும் கிரேவி தனித் தனியே தயார் செய்யும் முறை பரோட்டா சப்பாத்தி நாண் ரொட்டி உடன் பரிமாற மிகவும் நன்றாக இருக்கும் கிராமப்புறங்களில் எல்லாம் இன்றும் விருந்துகளில் இந்த முறை பின்பற்றப்படுகிறது Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16511919
கமெண்ட்