காய்ந்த சுண்டவத்தல் பூண்டு குழம்பு(sunda vathal kulambu recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
முதலில்தேவையானவற்றை ரெடி பண்ணிக் கொள்ளவும்.பூண்டு பல் உரித்துக்கொள்ளவும்.வெங்காயம்,தக்காளி கட்பண்ணிக் கொள்ளவும்.சுண்டவத்தல் தண்ணீரில்கழுவி எடுத்துக்கொள்ளவும்.
- 2
புளியை சுடுதண்ணீரில் ஊறவைத்து கரைத்துவடிகட்டிஎடுத்துக்கொள்ளவும்.தேங்காய்அரைத்து வைத்துக்கொள்ளவும்.
- 3
மல்லி,சீரகம்,வரமிளகாய், உப்புநான் ஏற்கனவேஅரைத்துவைத்துள்ளேன்.ஒருகுக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய்ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு,பெருங்காயம்,கால்ஸ்பூன்வெந்தயம்போட்டு தாளித்து பின்வெங்காயம், பச்சை மிளகாய்,பூண்டு,தக்காளி,கருவேப்பிலை, சுண்டவத்தல் போட்டு நன்குவதக்கவும்.
- 4
பின்அரைத்த தேங்காய்,அரைத்தமிளகாய் மசாலா சேர்க்கவும்.புளி தண்ணீர்விடவும்.உப்பு சேர்க்கவும்.
- 5
மஞ்சள் பொடிசேர்க்கவும்மேலும் காரம்தேவையென்றால் சிறிதளவுசேர்க்கலாம்.
- 6
தண்ணீர்அளவு பார்த்து குக்கரைமூடவும்.2விசில் வந்ததும் சிம்மில் 3 நிமிடங்கள் வைத்துபின் கேஸை ஆப்பண்ணவும்.சுண்டவத்தல் பூண்டு குழம்பு ரெடி.உடம்புக்கு மிகவும் நல்லது.
- 7
சாதத்தில்பிசைந்து நல்லெண்ணெய் விட்டு சாப்பிடவும்.🙏😊நன்றி.மகிழ்ச்சி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
பாரம்பரிய சிம்பிள்முட்டைகிரேவி(simple egg gravy recipe in tamil)
#tkரசம் மட்டும் வைத்து கூட இந்த கிரேவியை சாதத்துடன் சாப்பிடலாம். SugunaRavi Ravi -
Dry மொச்சைபயறு புளிக்குழம்பு(mochai payiru kulambu recipe in tamil)
#m2021அம்மாசெய்முறை.அனைவருக்கும்பிடித்தகுழம்பு. SugunaRavi Ravi -
வத்தக்குழம்பு(vathal kulambu recipe in tamil)
சுண்ட வத்தலை இந்த முறையில் குழம்பில் அரைத்துச் சேர்க்கும் பொழுது சுவை வித்தியாசமாக அருமையான டேஸ்ட்டாக மாறிவிடும் சுண்டவத்தல் விரும்பாதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள் Banumathi K -
பாரம்பரிய கருணைகிழங்கு புளிக்குழம்பு(karunaikilangu pulikulambu recipe in tamil)
#tkகிழங்குகளில் சிறந்தது கருணைக்கிழங்கு.அதற்கு தான் இந்த கிழங்கிற்கு இந்த பெயர்அமைந்தது.மணம் மிக்க குழம்பு.ஆரோக்கியத்துக்கு சிறந்தது. SugunaRavi Ravi -
-
-
-
-
-
நாட்டுகத்தரிக்காய்எண்ணெய்வதக்கல்(brinjal fry recipe in tamil)
#littlechefஅப்பாவுக்கு பிடித்தது.அப்படியே சாதத்தில் பிசைந்து சாப்பிடுவார்கள்.அதுவும்எங்கள் பாட்டிஊரிலிருந்து கத்தரிக்காய்கொண்டு வந்தால் இன்னும்ரொம்ப பிடிக்கும். SugunaRavi Ravi -
-
-
-
சுண்டைக்காய் வத்தல் குழம்பு (Sundaikkaai vathal kulambu recipe in tamil)
#arusuvai6 Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
பூண்டு கறி(garlic curry recipe in tamil)
#Thechefstory #ATW3பூண்டு ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. SugunaRavi Ravi -
-
எங்க வீட்டுவத்தல் குழம்பு(vathal kulambu recipe in tamil)
#CF4 கிராமப்புறத்தில் எங்க பாட்டி அடிக்கடி செய்து கொடுப்பாங்க. Amutha Rajasekar -
சுண்டைக்காய் வத்தல் குழம்பு (Sundaikaai vathal kulambu recipe in tamil)
#ve வத்தல் குழம்பு A.Padmavathi -
கமெண்ட் (2)