வெற்றிலை சூப்(beetle leaves soup recipe in tamil)

parvathi b
parvathi b @cook_0606

வெற்றிலை சூப்(beetle leaves soup recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2 வெற்றிலை
  2. 5 பல் தட்டிய பூண்டு
  3. 4 மிளகு
  4. 1 சிறிய துண்டு பட்டை
  5. 1 கிராம்பு
  6. சிட்டிகை உப்பு
  7. 3 டம்ளர் தண்ணீர்

சமையல் குறிப்புகள்

  1. 1

    தண்ணிரில் வெற்றிலையை சிறிதாக வெட்டி சேர்க்கவும்

  2. 2

    பின்னர் அதில் 5 பல் பூண்டை தட்டி சேர்க்கவும்

  3. 3

    அதனுடன் ஒரு பட்டை கிராம்பு மற்றும் மிளகு சேர்த்து கொள்ளவும்

  4. 4

    15 நிமிடம் குறைந்த கொதிக்க வைத்து வடிகட்டி உப்பு சேர்த்து பருகவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
parvathi b
parvathi b @cook_0606
அன்று
Home maker , passionate about cooking
மேலும் படிக்க

Similar Recipes