தேன்குழல் முறுக்கு(thenkulal murukku recipe in tamil)

 குக்கிங் பையர்
குக்கிங் பையர் @cook_26922984
Coimbatore

திபாவளி நல்வாழ்த்துகள்
#DE

தேன்குழல் முறுக்கு(thenkulal murukku recipe in tamil)

திபாவளி நல்வாழ்த்துகள்
#DE

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
10 பரிமாறுவது
  1. 4கப் பச்சரிசி
  2. 1கப் ஊளுந்து
  3. தேவையானஅளவு பெருங்காயம்
  4. தேவையானஅளவு உப்பு
  5. தேவையானஅளவு எண்ணெய்
  6. 4-5டிஸ்பூன் வெள்ள எள்ளு
  7. தேவையானஅளவு தண்ணிர்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    4கப் பச்ச அரிசி,1கப் ஊளுந்து அளவு எடுத்து மாவை தயார் செய்து கொள்ளவும். பெருங்காயத்தை தண்ணிரில் கலந்து கொள்ளவும். வெள்ள எள்ளை மாவில் சேர்க்கவும்

  2. 2

    பின்னர் பெருங்காய தண்ணிர்சேர்த்து அதனுடன் உப்பு தண்ணிர் சேர்த்து கொள்ளவும்.

  3. 3

    மாவை பிசநை்து முறுக்கு குழாவில் வைத்துக்கொள்ளவும்
    எண்ணெய் சட்டியில் காய்ச்சி வைக்கவும்

  4. 4

    மிதமான தீயில் முறுக்கை பிழியுங்கள்.

  5. 5

    முறுக்கை இரு பக்கமா சுட்டு எடுக்கவும்.

  6. 6

    தேன்குழல் முறுக்கு தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
 குக்கிங் பையர்
அன்று
Coimbatore

Similar Recipes