சிம்பிள்அச்சு முறுக்கு(அச்சப்பம்)(acchu murukku recipe in tamil)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

#DE

சோடாஉப்பு,முட்டை தேவையில்லை.
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

சிம்பிள்அச்சு முறுக்கு(அச்சப்பம்)(acchu murukku recipe in tamil)

#DE

சோடாஉப்பு,முட்டை தேவையில்லை.
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

2 மணி நேரம்
10 பேர்கள்
  1. 2 கப்மைதா-
  2. 2 கப்அரிசிமாவு-
  3. 2 கப்சர்க்கரை-
  4. கால்ஸ்பூன்ஏலக்காய்பொடி-
  5. தேவைக்குதண்ணீர்-
  6. 1 பின்ச்உப்பு -
  7. 2ஸ்பூன்எள்-
  8. தேவைக்குஎண்ணெய்-

சமையல் குறிப்புகள்

2 மணி நேரம்
  1. 1

    முதலில்தேவையானபொருட்களை எடுத்துக்கொள்ளவும்.

  2. 2

    மைதா,சர்க்கரை,பச்சரிசிமாவு,எள், உப்பு எல்லாம் தேவையான தண்ணீர் ஊற்றி கரைத்துக்கொள்ளவும்..நன்றாக சர்க்கரை கரையும் அளவு கலந்து விடனும்..தோசைமாவுக்கு அடுத்தபதம்(தோசைமாவை விடகொஞ்சம் தண்ணீர்கூட)ஸ்பூனை மாவில் விட்டால் மாவு ஸ்பூனில் லேசாக ஒட்டி இருக்கனும்.இப்போது அடுப்பில் எண்ணெய் ஊற்றி காயவிடவும். அச்சுநல்லசூடு ஏறனும்.

  3. 3

    பின்மாவில் விட்டால்ஒரு சத்தத்தோடு ஒட்டும் முக்கால்வாசி அச்சை விட்டால்போதும்.fullஆக விட்டால் முறுக்கு எண்ணெயில் விழாது.ஒட்டியமாவைஎண்ணெயில்விட்டு லேசாக தட்டினால் முறுக்கு எண்ணெயில்விழுந்துவிடும்.

  4. 4

    இரண்டு பக்கமும் திருப்பிப்போட்டுலேசாக சிவந்துவந்ததும் எடுத்துவிடவும்.

  5. 5

    ரொம்ப ஈசியாக செய்யலாம்.முன்னெல்லாம் சர்க்கரையை அப்படியே கலந்துவிடுவோம்.நல்ல கலந்து 10 நிமிடங்கள் வைத்துபின்சுட்டால் சோடாஉப்பு தேவையில்லை,முட்டை தேவையில்லை.அழகான அச்சு முறுக்கு ரெடி.🙏😊நன்றி மகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes