சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் சீரகம் குறுமிளகு பட்டை கொத்தமல்லி சோம்பு வரமிளகாய் பட்டை கிராம்பு ஏலக்காய்
- 2
ஆரிய பிறகு அதை ஒரு மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவும்
- 3
சிக்கனை சுத்தமாக கழுவி அதில் இஞ்சி பூண்டு உப்பு, மிளகாய் தூள் மஞ்சள் தூள் கலந்து வைக்கவும்
- 4
அரை மணி நேரத்திற்கு பிறகு கடாயில் எண்ணெய் சேர்த்து நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்
- 5
வதக்கிய பிறகு இப்போது அரைத்த மசாலாவை சேர்த்து வேகவிடவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
செட்டிநாடு சிக்கன் (Chettinad chicken recipe in tamil)
#india2020 பொதுவாக செட்டிநாடு சிக்கன் என்றால் எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். கடையில் வாங்கும் மசாலா பொருட்களை சேர்ப்பதை விட உடனடியாக அரைத்து சேர்ப்பது இதன் தனித்துவம் Aishwarya Selvakumar -
-
ஆந்திரா சிக்கன் ஊறுகாய்/ andhra chicken pickle (Andhra chicken oorukaai recipe in tamil)
#ap ஆந்திராவின் பிரபலமான சிக்கன் ஊறுகாய் காரமான மற்றும் சுவையானது Viji Prem -
-
-
-
-
-
-
செட்டிநாடு சிக்கன் கிரேவி(Chettinadu chicken gravy recipe in tamil)
#GA4week23chettinad Shobana Ramnath -
-
கோழி குழம்பு(Chicken kuzhambu recipe in tamil)
நான் அடிக்கடி செய்யும் கோழி குழம்பு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.#ilovecookingரஜித
-
-
சிக்கன் தோபியாசா (CHicken Thopiyasa Recipe in Tamil)
#வெங்காயம்இது ஒரு வட இந்திய உணவு .. தோ என்றால் இரண்டு , பியாசா என்றால் வெங்காயம் என்று பொருள் Pavithra Prasadkumar -
-
சிக்கன் ஸ்டியூ (Chicken stew recipe in tamil)
#kerala week 1இந்த சிக்கன் ஸ்டியூ ஆப்பத்திற்கு தொட்டுக்கொள்ள சூப்பர் காம்பினேஷன்சிக்கனில் புரோட்டீன் செலினியம் பாஸ்பரஸ் வைட்டமின் பி6 பி12 சத்துக்கள் நிறைந்துள்ளது Jassi Aarif -
செட்டிநாடு சிக்கன் கிரேவி (chettinad chicken gravy in Tamil)
#vn இது புரோட்டா, சப்பாத்தி, நாண், ப்ரைட் ரைஸ், பிரியாணி இப்படி எல்லாவற்றுக்கும் ஏற்றதாக இருக்கும்.. Muniswari G -
-
-
-
-
-
செட்டிநாடு சிக்கன் கிரேவி
செட்டிநாட்டு முறைப்படி மசாலாவை வறுத்து அரைத்து செய்யப்படும் சிக்கன் கிரேவி மிகவும் ருசியாக இருக்கும் Cookingf4 u subarna -
-
-
திண்டுக்கல் சிக்கன் பிரியாணி (Dindukal chicken biryani recipe in tamil)
#homeவீட்டிலேயே மசாலா அரைத்து செய்த சுவையான பிரியாணி Sharanya -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16587677
கமெண்ட்