உருளைக்கிழங்கு சேர்த்த கேரட் பீன்ஸ் பொரியல்(carrot beans potato poriyal recipe in tamil)

RIZWANA
RIZWANA @RIZFIZ

உருளைக்கிழங்கு சேர்த்த கேரட் பீன்ஸ் பொரியல்(carrot beans potato poriyal recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
3 பேர்
  1. 1 பெரிய கேரட்
  2. 20 பீன்ஸ்
  3. 1மீடியம் சைஸ் உருளைக்கிழங்கு
  4. 1 பெரிய வெங்காயம்
  5. 3 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
  6. 1டீஸ்பூன் கடுகு
  7. 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  8. 1மிளகாய் தூள்
  9. தேவையான அளவுஉப்பு
  10. 1 டம்ளர் தண்ணீர்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    கேரட் பீன்ஸ் உருளைக்கிழங்கு மூன்றையும் நறுக்கி வைத்துக் கொள்ளவும்

  2. 2

    ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து தேங்காய் எண்ணெய் சூடானதும் கடுகு வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்

  3. 3

    வெங்காயம் வதங்கியதும் கேரட் பீன்ஸ் உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கி பின் மஞ்சள் தூள் மிளகாய் தூள் உப்பு சேர்த்து வதக்கி தண்ணீர் சேர்த்து சிறு தீயில் வேக விடவும்

  4. 4

    கேரட் பீன்ஸ் உருளைக்கிழங்கு நங்கு வேந்ததும் பரிமாற தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
RIZWANA
RIZWANA @RIZFIZ
அன்று

Similar Recipes