சமையல் குறிப்புகள்
- 1
முட்டையை வேக வைத்து தோல் உரித்து கொள்ளவும்
- 2
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து வெங்காயம் பூண்டு சேர்த்து வதக்கிக் கொள்ளவும் வெங்காயம் பாதி வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும் பின் கொத்தமல்லியையும் சேர்த்து வதக்கி அடுப்பை அணைத்து விடவும்
- 3
ஆரிய கலவையை ஒரு மிக்ஸி ஜாரில் மாற்றி சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்
- 4
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து எடுத்து வைத்துள்ள அனைத்து மசாலாக்களையும் சேர்த்து சிறு தீயில் வைத்து அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கருகாமல் கிளறி கொள்ளவும் பின் வேக வைத்துள்ள முட்டையும் சேர்த்து கிளறி கொள்ளவும்
- 5
முட்டை பாதி எண்ணெயில் பொரிந்ததும் அரைத்து வைத்துள்ள கலவையும் சேர்த்து தண்ணீரையும் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விடவும்
- 6
கலவை நன்கு கொதித்ததும் பொறித்து வைத்துள்ள மசாலா முட்டையையும் சேர்த்து மீண்டும் ஐந்து நிமிடம் அடுப்பில் வைத்து அடுப்பை அணைத்து விடவும் முட்டை கிரேவி தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
ராஜ்மா கிரேவி (Rajma gravy recipe in tamil)
சப்பாத்தி, பூரி அனைத்துக்கும் ஏற்ற காலை நேர சை-டிஷ்#breakfast#goldenapron3 Sharanya -
எக் பட்டர் மசாலா (Egg butter masala recipe in tamil)
#cookwithmilk பனீர்க்கு பதிலாக இதை செய்யலாம்... மிகவும் அருமையாக இருக்கும்.. Muniswari G -
-
பஞ்சாபி முட்டை கறி (punjabi muttai curry recipe in tamil)
கோல்டன் வார்த்தை பெட்டகத்தில் எனக்கு எட்டு வார்த்தைகள் கிடைத்தது அதில் முக்கியமான இரண்டு வார்த்தைகளை எடுத்து நான் முட்டை மற்றும் வெண்ணையை வைத்துஇந்த ரெசிபியை செய்து உள்ளேன்.#goldenapron3 #book Akzara's healthy kitchen -
-
-
-
-
கீரீன் சிக்கன் மசாலா/ஹரியாலி சிக்கன் கிரேவி(hariyali chicken gravy recipe in tamil)
#CF2 Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
கமெண்ட்