பீட்ரூட் கேரட் சூப்(beetroot carrot soup recipe in tamil)

Meenakshi Ramesh @ramevasu
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு பீட்ரூட் கேரட் இவைகளை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- 2
இப்பொழுது ஒரு குக்கரில் நறுக்கிய பீட்ரூட் கேரட் இவைகளை மூன்று விசில் விட்டு நன்கு வேக வைத்துக் கொள்ளவும்.
- 3
சிறிது ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு நன்கு நைசாக அரைத்துக் கொள்ளவும். வடிகட்ட தேவையில்லை.
- 4
இப்பொழுது அதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி பச்சை வாசனை போகும் வரை நன்கு பத்து நிமிடம் கொதிக்க வைக்கவும்.இப்பொழுது அதில் உப்பு மிளகு பொடி சேர்த்து இறக்கவும்.
- 5
கடைசியாக வெண்ணெய் போட்டு பரிமாறவும். சுவையான பீட்ரூட் கேரட் சூப் ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
Top Search in
எழுதியவர்
Similar Recipes

Beetroot Soup (Beetroot Soup recipe in tamil)
#GA4


கேரட் பீட்ரூட் மில்க் ஷேக்(carrot beetroot milkshake)
#myfirstrecipe #ilovecookingபீட்ரூட் மற்றும் கேரட் சாப்பிடாத குழந்தைகளுக்கு இந்த மில்க் ஷேக் செய்து கொடுத்தால் விரும்பி குடிப்பார்கள். அழகாக அலங்கரித்து கொடுத்தால் குழந்தைகள் மிகவும் விரும்பி குடிப்பார்கள்.


கேரட் தக்காளி சூப் (Carrot thakkaali soup recipe in tamil)
#arusuvai2


பீட்ரூட், கேரட் புட்டு (Beetroot carrot puttu recipe in tamil)
#steamநீராவியில் செய்யும் உணவுகள் உடலுக்கு மிகவும் நல்லது.பீட்ரூட் மற்றும் கேரட் ஜுஸ் எடுத்து இந்த சத்தான புட்டை செய்து உள்ளேன்.


கேரட் பீட்ரூட் பகோடா (Carrot beetroot pakoda recipe in tamil)
#family #nutrient3 #goldenapron3 பீட்ரூட் இல் நார் சத்து மற்றும் இரும்பு சத்து உள்ளது, கேரட் இல் நார் சத்து உள்ளது.. என் குழந்தை பீட்ரூட் சாப்பிடாது அதனால் நான் எப்படி செஞ்சு குடுத்தேன் அவன் பீட்ரூட் என்று தெரியாமலே பீட்ரூட் சாப்பிட்டான் நீங்களும் செய்துபாருங்கள்


கேரட் சூப் (Carrot soup recipe in tamil)
#GA4


ஆப்பிள் பீட்ரூட் கேரட் ஜூஸ்(Apple, beetroot, carrot (ABC) juice recipe in Tamil)
#GA4/Beetroot/week 5*ஏ பி சி ஜூஸ் இந்த ஜூஸ் புற்றுநோய் செல்களை அழிக்க உதவும். புற்றுநோய் ஆரம்ப நிலையில் இருப்பவர்கள் தினமும் குடித்து வந்தால் இந்த நோயிலிருந்து விடுபடலாம். தோலிருக்கு மினுமினுப்பையும் கலரையும் கொடுக்கும்.


பீட்ரூட் சூப் (Beet root soup recipe in tamil)
#goldenapron3


கேரட் பீட்ரூட் மல்லித்தழை பூரி (carrot beetroot mallithalai poori recipe in tamil)
#deepfry


தலைப்பு : கேரட் கீர்(carrot kheer recipe in tamil)
#cookpadturns6


பீட்ரூட் சூப் (BeetRoot Recipe in Tamil)
#bcam


தக்காளி கேரட் பீட்ரூட் புதினா பூரி (Thakkaali carrot beetroot pudina poori recipe in tamil)


கேரட் பீட்ரூட் கோதுமை மாவு ஹல்வா(Carrot Beetroot wheat halwa recipe in tamil)
#book


கேரட் சூப் (Carrot soup recipe in tamil)
#momகர்ப்பிணிப் பெண்கள் கேரட் சாப்பிட்டு வந்தால் கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சிக்கு நல்லது. தாய்க்கும் குழந்தையின் கண் பார்வைக்கும் நல்லது இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.கர்ப்பிணி பெண்கள் கேரட்டை சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கும். கேரட்டை சூப் வைத்து கொடுத்தால் மிகவும் சத்தானது.


கேரட் தக்காளி சூப் (carrot thakkali soup recipe in tamil)
சத்து நிறைந்த ஆரோக்கியமான சூப்#சூப்#chefdeena


பீட்ரூட் சட்னி (Beetroot chutney recipe in tamil)
#Chutney


தலைப்பு : வெஜ் ப்ரைட் ரைஸ்(veg fried rice recipe in tamil)
#cookpadturns6


பீட்ரூட் சூப் / Beetroot soap reciep in tamil
#magazine1


பீட்ரூட் ஜூஸ் (Beetroot juice recipe in tamil)
#goldenapron3


பீட்ரூட் சூப்
#Asahikesaiindia பீட்ரூட் சூப்


பீட்ரூட் சாலட் (Beetroot salad recipe in tamil)
#GA4#week5காய்கறிகள் பச்சையாக சாப்பிட்டால் உடல் வலிமை பெறும். சத்துக்கள் நிறைய நிறைந்துள்ளன.


பரங்கிக்காய் சூப்(parangikkai soup recipe in tamil)
#winter


தலைப்பு : தக்காளி கேரட் சூப்
#Refresh2


முருங்கைக்கீரைஸ்பெசல்கிளியர் சூப்(moringa leaves clear soup recipe in tamil)
#KRபுத்துணர்வு கொடுக்கும் சூப்.


தக்காளி சூப் (Tomato soup recipe in tamil)
#wt1


ஆப்பிள் சூப் (Apple soup recipe in tamil)
#cookpadturns4


கேரட் பீட்ரூட் பொரியல்
#ilovecooking


கார்ன் சூப் (Sweet Corn Soup recipe in tamil)
#winter


வெண்ணெய் கேரட் ஆம்லேட் (Vennai carrot omelette recipe in tamil)
#arusuvai5


*ஆனியன், கேரட், புலாவ்*(onion carrot pulao recipe in tamil)
#Cookpadturns6பிறந்தநாள் காணும் குக்பேடிற்கு எனது வாழ்த்துக்கள்.பிறந்தநாள் ரெசிபியாக இந்த புலாவ் ரெசிபியை செய்தேன்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16682346
கமெண்ட்