நெல்லிக்காய் சாதம்(nellikkai sadam recipe in tamil)

punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
Salem
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
4நபர்கள்
  1. 4பெரிய சைஸ் நெல்லிக்காய்
  2. 1டீஸ்பூன் எலுமிச்சை சாறு
  3. 2பச்சை மிளகாய்
  4. 2 வரமிளகாய்
  5. 6 முந்திரி உடைத்தது
  6. 1டீஸ்பூன் கடுகு, உளுத்தம்பருப்பு
  7. 3டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
  8. சிறிதளவுகறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை
  9. 1/2டீஸ்பூன் மஞ்சள்தூள்
  10. 4கப் சாதம்
  11. சிறிதளவுஇஞ்சி தட்டி வைத்தது
  12. 4 பல் பூண்டு தட்டியது
  13. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    முதலில் சாதத்துடன் 1டேபிள் நல்லெண்ணெய், உப்பு சேர்த்து ஆற விடவும். நெல்லிக்காயை விதை நீக்கி 2டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி உப்பு சிறிது சேர்த்து வைக்கவும்.

  2. 2

    ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, முந்திரி சேர்த்து சிவக்க வதக்கவும். பின் இதனுடன் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி நெல்லிக்காய் சாறு சேர்த்து கலந்து விடவும். மஞ்சள்தூள் சேர்த்து 1நிமிடம் வேக விடவும். இதில் சாதத்தை கொட்டி கிளறி எலுமிச்சை சாறு சேர்த்து 1நிமிடம் வதக்கி கொத்தமல்லித்தழைத் தூவி இறக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
அன்று
Salem

Similar Recipes