*வீட் பிரெட் வெஜ் உப்புமா*(wheat bread veg upma recipe in tamil)

#lb
வீட் பிரெட் உடல் நலத்திற்கு மிகவும் ஆரோக்கியமானது. பிரெட்டுடன் காய்கறிகள் சேர்த்து செய்வதால் கூடுதல் சுவையைக் கொடுக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி, ப.மிளகாய், இஞ்சி, குடமிளகாயை பொடியாக நறுக்கவும். எலுமிச்சையை பிழிந்து சாறு எடுக்கவும்.
- 2
பிரெட்டின் நான்கு ஓரங்களையும் வெட்டி, சதுரங்களாக நறுக்கிக் கொள்ளவும்.
- 3
அடுப்பை மிதமான தீயில் வைத்து கடாயில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, க.பருப்பு, உ.பருப்பு, மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும்.
- 4
தாளித்ததும், வெங்காயம், ம.தூள், மிளகாய் தூள், உப்பு போட்டு, வதக்கவும்.
- 5
வதங்கியதும், தக்காளி, குடமிளகாய்,இஞ்சி, ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 6
பிறகு சிறிது தண்ணீர் தெளித்து வேகவிடவும்.
- 7
அடுத்து பிரெட் துண்டுகளை போடவும்.
- 8
பின் பிரெட் உடையாமல் கிளறி, எலுமிச்சை சாறை ஊற்றி, அடுப்பை நிறுத்தி விடவும்.
- 9
மேலே கொத்தமல்லி தழையை போட்டு ஒன்று சேர மெதுவாக கிளறி இறக்கவும்.
- 10
இறக்கினதும், பிளேட்டிற்கு மாற்றவும்.
- 11
இப்போது, சுவையான, சுலபமான, வித்தியாசமான,*வீட் பிரெட் வெஜ் உப்புமா*தயார்.செய்து பார்த்து என்ஜாய் செய்யவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பிரெட், போஹா உப்புமா (bread poha upma recipe in Tamil)


* போஹா வெஜ் உப்புமா *(poha veg upma recipe in tamil)


*கீரை பொரியல்*(keerai poriyal recipe in tamil)


*ஆலூ ஸ்பைஸி சப்ஜி*(aloo spicy subji recipe in tamil)


*செஷ்வான் வெஜ், ஹக்கா நூடுல்ஸ்*(schezwan veg hakka noodles recipe in tamil)


* வெஜ் சம்பா ரவை, கொழுக்கட்டை*(wheat rava veg kolukattai recipe in tamil)


*சேமியா, வெஜ் பிரியாணி*(semiya veg biryani recipe in tamil)


*ஸ்வீட் கார்ன், க்ரீன் பீஸ், சுண்டல்*(sweetcorn green peas sundal recipe in tamil)


*டிட்டோ, ரோட் சைடு பொட்டேட்டோ மசாலா*(roadside potato masala recipe in tamil)


*ஈஸி டமேட்டோ கிரேவி*(easy tomato gravy recipe in tamil)


*ஆனியன், ஸ்வீட் கார்ன் பொரியல்*(sweetcorn poriyal recipe in tamil)


*டமேட்டோ கூட்டு*(tomato koottu recipe in tamil)


விரத ஸ்பெஷல், *கலர்ஃபுல்,மஞ்சள், சிவப்பு, குடமிளகாய், பொரியல்*(viratha capasicum poriyal recipe in t


* வெண்டைக்காய், ஸ்பைஸி பொரியல்*(spicy ladys finger poriyal recipe in tamil)


*ஹெல்தி,வெஜ், தாளக குழம்பு*(திருநெல்வேலி ஸ்பெஷல்)*(veg thalaga kulambu recipe in tamil)


* மீந்த இட்லி மஞ்சூரியன் *(leftover idli manchurian recipe in tamil)


* டேஸ்ட்டி, சென்னா சுண்டல் *(channa sundal recipe in tamil)


ஆலூ மசாலா பொரியல். #kilangu


*ஸ்வீட் கார்ன் வெஜ் பட்டர் சூப்*(sweet corn veg soup recipe in tamil)


*பனீர் புர்ஜி*(paneer burji recipe in tamil)


*வெண்டைக்காய், தேங்காய், பொரியல்*(vendaikkai poriyal recipe in tamil)


* சௌசௌ பொடிமாஸ்*(chow chow podimas recipe in tamil)


*தேங்காய், புடலங்காய் பொரியல்*(pudalangai poriyal recipe in tamil)


* அரைக்கீரை பொரியல் *(araikeerai poriyal recipe in tamil)


*வாழைத்தண்டு, மூங்தால் பொரியல்*(valaithandu moongdal poriyal recipe in tamil)


* மொச்சை, சென்னா சுண்டல் *(sundal recipe in tamil)


*அவரைக்காய், பொரியல்*(avaraikkai poriyal recipe in tamil)


கோவக்காய் பொரியல்


* வாழைத் தண்டு, மூங்தால், பொரியல் *(valaithandu moong dal poriyal recipe in tamil)


*டமேட்டோ ரைஸ்*(tomato rice recipe in tamil)

கமெண்ட்