சிக்கன் பிரட்டல்(chicken pirattal recipe in tamil)

சிம்பிள் மற்றும் சுலபமாக செய்ய கூடிய ரெசிபி.
சிக்கன் பிரட்டல்(chicken pirattal recipe in tamil)
சிம்பிள் மற்றும் சுலபமாக செய்ய கூடிய ரெசிபி.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சிக்கனை நன்கு கழுவி எடுத்து கொள்ளவும்.
- 2
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் சேர்த்து பின் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
- 3
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின் தக்காளி சேர்த்து வதக்கவும்.தக்காளி வதங்கியதும் சிக்கன் சேர்த்து வதக்கவும். இதில் மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா மற்றும் தேவையான அளவு சேர்த்து வதக்கவும். 5 நிமிடம் கழித்து 1/4 கப் தண்ணீர் ஊற்றி உப்பு சரிபார்த்து குக்கரை மூடி 4-5 விசில் விட்டு இறக்கவும்.
- 4
ஆவி போனதும் திறந்து கொத்தமல்லி புதினா இலைகளை தூவி பரிமாறவும். (தண்ணீர் அதிகமாக இருந்தால் சிறிது நேரம் மூடி போடாமல் சுண்ட வைத்து இறக்கவும்.)
சப்பாத்தி, தோசை மற்றும் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மலாய் சிக்கன் (Malaai chicken recipe in tamil)
#nvசெம ரிச்சான மலாய் சிக்கன் ரெசிபி இன்று பகிர்ந்துள்ளேன். நீங்களும் சமைத்து உங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை அசத்துங்கள். Asma Parveen -
Dry பெப்பர் சிக்கன்(dry pepper chicken recipe in tamil)
#wt1எண்ணெய் அதிகம் சேர்க்காமல் செய்த இந்த சிக்கன் சிம்பிள் மற்றும் சுவையானதும் கூட... Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
-
சிக்கன் பெப்பர் ஃப்ரை(chicken pepper fry recipe in tamil)
மிகவும் சுலபமாக செய்யக் கூடியது. மிகவும் சுவையாக இருக்கும். மிளகு அதிகமாக சேர்த்து செய்ய வேண்டும். punitha ravikumar -
-
தாபா சிக்கன் கறி(dhaba chicken curry recipe in tamil)
#pjஇந்த சிக்கன் கறி மிகச் சுவையாக,சரியான காரம் மற்றும் மணத்துடன் இருக்கும்.பரோட்டா, நாண்,சப்பாத்திக்கு ரொம்ப பொருத்தமாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
ஹரியாலி சிக்கன் வருவல் (பச்சை சிக்கன்) (Hariyali chicken recipe in tamil)
#ap (green chicken) Viji Prem -
-
-
-
சிக்கன் டிக்கா (Chicken tikka recipe in Tamil)
#TheChefStory #ATW1 இந்த சிக்கன் டிக்கா வடமாநிலங்களில் மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி... பஞ்சாப் மற்றும் அதன் சுற்றியுள்ள மாநிலங்களில் இது கடைகளில் கிடைக்கும்... Muniswari G -
-
-
குக்கர் சிக்கன் பிரியாணி
#magazine4அனைவருக்கும் அவரவர் முறையில் பிரியாணி செய்ய தெரிந்ததே ஆகும். என்னதான் வீட்டில் பிரியாணி செய்து சாப்பிட்டாலும் ஹோட்டல் சுவையில் சாப்பிட ஆசையாக இருக்கும். நான் குறிப்பிட்டிருக்கும் முறையில் செய்து பாருங்கள் அற்புதமாக ஹோட்டல் சுவையில் சூப்பராக பிரியாணி செய்ய முடியும். Asma Parveen -
-
-
-
-
தேங்காய்பால் சிக்கன் பிரியாணி (Thenkaipaal chicken biryani recipe in tamil)
#GA4 #coconutmilk #week14 Viji Prem -
கிரீன் சிக்கன் டிக்கா கிரேவி (Green chicken tikka gravy recipe in tamil)
#nv இதே கிரேவியை பன்னீர் வைத்தும் செய்யலாம்.. சுவை நன்றாக இருக்கும்..இதில் இயற்கையான நிறமும், சத்தும் அதிகம்.. Muniswari G -
-
-
More Recipes
கமெண்ட்