முட்டை குழம்பு(egg curry recipe in tamil)

sobi dhana @sobitha
சமையல் குறிப்புகள்
- 1
முட்டையை தண்ணீர் ஊற்றி வேக வைத்து தோல் உரித்து வைத்துக் கொள்ளவும்
- 2
வாணலியில் வெங்காயம் தக்காளி வதக்கவும் பின் அதில் இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து வதக்கவும்
- 3
அரைக்க தேங்காய், வர கொத்தமல்லி, சின்ன வெங்காயம், சீரகம், மிளகு, சோம்பு, மஞ்சள் தூள் அனைத்தையும் நன்றாக வதக்கி பிறகு அரைத்து வைத்துக் கொள்ளவும் வெங்காயம் தக்காளி வதக்கிய பின் அதில் உப்பு சேர்த்து பின் இந்த அரைத்த கலவையை ஊற்றி நன்றாக கொதிக்க விடவும் கொதி வந்ததும் முட்டையை போர்க்கால் குத்தி குழம்பில் போட்டு சிறிது நேரம் கொதிக்க விடவும் எண்ணெய் பிரிந்து வந்த உடனே இறக்கி விடவும் முட்டை குழம்பு ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
-
முட்டை மசாலா பொரியல்,,(Egg masala fry recipe in tamil)
#CF4மிகவும் எளிமையான முட்டை பொரியல் செய்முறையில் ,சற்று வித்யாசமாக , இந்த பதிவில் காண்போம்... karunamiracle meracil -
-
-
முட்டை தொக்கு(egg thokku recipe in tamil)
#made3 முட்டை இருந்தா மதிய உணவு நேரத்துல சத்தமே வராதுங்க 😜😜😜😜 Tamilmozhiyaal -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
முட்டை குருமா / Egg curry receip in tamil
#ilovecookinghotel taste ல சுவையாக இருக்கும் Vidhya Senthil -
முட்டை குழம்பு(muttai kulambu recipe in tamil)
#wt3 உடைச்சு ஊத்தின முட்டை குழம்புன்னா எல்லாருக்கும் ரொம்ப பிடிக்குங்க... சுவையும் அபாரமா இருக்கும்.. Tamilmozhiyaal -
-
முட்டை மசாலா (Egg masala recipe in tamil)
#pot #eggமிகவும் எளிமையான முறையில் முட்டை மசாலா செய்யும் முறையை இந்த பதிவில் காண்போம். karunamiracle meracil -
-
-
முட்டை கிரேவி(egg gravy recipe in tamil)
இட்லி தோசை சப்பாத்தி பூரி சாதம் வகைகள் கலவை சாத வகைகளுடன் மிக மிக நன்றாக இருக்கும் செய்வது மிகவும் எளிது Banumathi K -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16783987
கமெண்ட்