*சேனைக் கிழங்கு துவையல்*(senai kilangu thuvayal recipe in tamil)

#YP
சேனைக் கிழங்கில், உடலுக்கு தேவையான அளவு சத்துக்கள் உள்ளது. அதில் துவையல் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். செய்வது சுலபம்.
*சேனைக் கிழங்கு துவையல்*(senai kilangu thuvayal recipe in tamil)
#YP
சேனைக் கிழங்கில், உடலுக்கு தேவையான அளவு சத்துக்கள் உள்ளது. அதில் துவையல் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். செய்வது சுலபம்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.சேனைக் கிழங்கை பொடியாக நறுக்கவும். தேங்காயை துருவிக் கொள்ளவும்.
- 2
அடுப்பை மிதமான தீயில் வைத்து, கடாயில் ந.எண்ணெய் விட்டு சூடானதும், உ.பருப்பை கருகாமல் சிவக்க வறுக்கவும்.
- 3
வறுத்ததும், பௌலில் போட்டு ஆற விடவும்.
- 4
அடுப்பை மிதமான தீயில் வைத்து, கடாயில், 1ஸ்பூன் ந.எண்ணெய் விட்டு சூடானதும், சேனைக் கிழங்கை நன்கு வதக்கினதும்,தக்காளி, உப்பை சேர்த்து வதக்கவும்.
- 5
அடுத்து, புளி, தேங்காய் துருவல், ப.மிளகாய், கறிவேப்பிலை, மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 6
பிறகு நன்கு ஆற விடவும்.
- 7
ஆறினதும், மிக்ஸி ஜாரில், போட்டு அரைக்கவும்.
- 8
பிறகு வறுத்த உ.பருப்பு, வெல்லத்தை போட்டு ஒரு சுற்று சுற்றி அரைக்கவும்.
- 9
அரைத்ததை பௌலில் எடுக்கவும்.
- 10
அடுப்பை சிறு தீயில் வைத்து, கடாயில்,1 ஸ்பூன் ந.எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, உ.பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
- 11
தாளித்ததை பௌலில் போட்டு ஒன்று சேர கிளறவும்.
- 12
இப்போது, வித்தியாசமான, சுவையான, சுலபமான,*சேனைக் கிழங்கு துவையல்*தயார். செய்து பார்த்து என்ஜாய் செய்யவும்.
- 13
குறிப்பு:-தண்ணீர் சேர்க்காமல் கெட்டியாக அரைக்கும் இந்த துவையல், வத்தக் குழம்பு சாதம், சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதத்திற்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும். சூடான சாதத்தில் நெய் (அ) ந.எண்ணெய் விட்டு இந்த துவையலை போட்டு, சாப்பிடலாம். சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பரங்கிக்காய் தோல் துவையல்(parangikkai thol thuvayal recipe in tamil)
வேண்டாம் என்று தூக்கிப் போடாமல்,பரங்கிக்காயில், அதன் தோல், மற்றும் உள்ளே இருக்கும் சதை பகுதி கொண்டு சூப்பரான துவையல் செய்யலாம்.சுடு சாதத்தில், நெய்( அ) ந.எண்ணெய் விட்டு சாப்பிட்டால் டேஸ்ட்டாக இருக்கும்.சுட்ட அப்பளம் ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
*கீரை பொரியல்*(keerai poriyal recipe in tamil)
#HJபொதுவாக எல்லா வகையான கீரைகளுமே உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கக் கூடியது.எனவே நாம் வாரத்திற்கு மூன்று முறையாவது கீரையை சமைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது. Jegadhambal N -
*வாழைத்தண்டு, துவையல்*(valaithandu thuvayal recipe in tamil)
#MTவாழைத் தண்டின் சாறை காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், சிறுநீரகத்திலுள்ள கற்கள் கரைந்து வெளியேறும். வாழைத் தண்டின் பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டால் காமாலை நோய் குணமாகும். Jegadhambal N -
*மாங்காய், தேங்காய், துவையல்*
மாங்காய் சீசன் என்பதால், இதனை நாம் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதில் விதவிதமான ரெசிபிக்கள் செய்யலாம். மாங்காயுடன், தேங்காய் சேர்த்து செய்த இந்த துவையல் மிகவும் சுவையாக இருந்தது. இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கின்றேன். Jegadhambal N -
*தேங்காய் சாதம்*(coconut rice recipe in tamil)
#JPகாணும் பொங்கலுக்கு கலந்த சாதம் செய்வது வழக்கம். நான் செய்த தேங்காய் சாதம் ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். செய்வது மிகவும் சுலபம். Jegadhambal N -
*புதினா துவையல்*
#WAபுதினாவை ஜுஸ் செய்து குடிப்பதால், பெண்களுக்கு தேவையான புத்துணர்ச்சி கிடைக்கின்றது.புதினாவில் பல சத்துக்கள் நிறைந்துள்ளதால், சமையலில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளவும். Jegadhambal N -
கோங்கூரா பருப்பு துவையல் #magazine 6
ஆந்திராவில் மிகவும் பிரபலமானது, கோங்கூரா எனப்படும்,*புளிச்சக் கீரை*.இதில் பல சத்துக்கள் நிறைந்துள்ளது. உடல் வலிமையை பெருக்கும்.எடை குறைவாக இருக்கும் குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு இது உதவும்.இதில் தாதுப் பொருட்கள்,இரும்புச் சத்துக்கள் அதிகம் உள்ளது.வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளது.வாதக் கோளாறை இது குணப்படுத்தும். Jegadhambal N -
*இன்ஸ்டென்ட் தேங்காய் பொடி*(coconut powder recipe in tamil)
இந்த தேங்காய் பொடியை செய்வது மிகவும் சுலபம். இதை சூடான சாதத்தில் போட்டு நெய் விட்டு, சுட்ட பொரித்த அப்பளம் வடகத்துடன் சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். Jegadhambal N -
*ஸ்வீட் கார்ன், க்ரீன் பீஸ், சுண்டல்*(sweetcorn green peas sundal recipe in tamil)
#HJசுண்டல் மிகவும் ஆரோக்கியமான ரெசிபி. இதில் நமது உடலுக்கு தேவையான சத்துக்கள் உள்ளன. Jegadhambal N -
* தேங்காய், புதினா,கெட்டி துவையல் *(mint coconut thuvayal recipe in tamil)
#CR (375 வது ரெசிபி)தேங்காயில் பல பயன்கள் உள்ளது போல், புதினாவில் ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் சத்துக்கள் உள்ளன.மஞ்சள் காமாலை, வாதம், வறட்டு இருமல், நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றிற்கும் புதினா பயன்படுகின்றது. Jegadhambal N -
*பாவக்காய், முருங்கைக்காய், பிட்லை*(drumstick,bittergourd pitlai recipe in tamil)
#ChoosetoCookபாவக்காய் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அதில் செய்யும் எல்லா ரெசிபியும் பிடிக்கும். பாவக்காயுடன், முருங்கைக்காய் சேர்த்து பிட்லை செய்தேன்.மிகவும் நன்றாக இருந்தது. Jegadhambal N -
* இஞ்சி, பூண்டு துவையல்*(inji poodu thuvayal recipe in tamil)
#ed3இஞ்சி ஜீரண சக்தியை கொடுக்கக் கூடியது.மேலும் வாந்தி, மயக்கம் வந்தால் இஞ்சி கஷாயம் வைத்து குடித்தால் உடனடியாக பலன் கிடைக்கும்.புற்று நோய் வராமல் தடுக்க, இஞ்சி கஷாயம் மிகவும் நல்லது.பூண்டை தினசரி உட்கொண்டால், சளி, தொண்டை எரிச்சல் குணமாகும்.பல வகையான புற்றுநோயை தடுக்க பூண்டு மிகவும் உதவும். Jegadhambal N -
*சேனைக்கிழங்கு வத்தக்குழம்பு*(senaikilangu vathakkulambu recipe in tamil)
#YPசேனைக் கிழங்கு மலச்சிக்கல் வராமல் தடுக்கின்றது. மற்றும் மூலநோய், வயிற்றுப் போக்கிற்கு நல்ல நிவாரணம் தருகின்றது. Jegadhambal N -
* தேங்காய் சாதம்*(coconut rice recipe in tamil)
# made4ஆடி பெருக்கு அன்று கலந்த சாதம் செய்வது வழக்கம் அதில் தேங்காய் சாதம் கண்டிப்பாக இருக்கும். இந்த சாதம் செய்வது மிகவும் சுலபம்.சுவை ஆனதும் கூட. Jegadhambal N -
கொய்யா பழ துவையல் (67வது ரெசிபி)
செங்காயாக இருக்கும் கொய்யா பழத்தில் செய்தது.கெட்டியாக அரைத்து சாதத்தில் நெய் விட்டு சாப்பிடலாம். சிறிது தண்ணீர் விட்டு சட்னியாக செய்தால்,இட்லி,தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம். இது டயாபடீஸ் உள்ளவர்களுக்கும், கர்ப்பிணி பெண்களுக்கும் மிகவும் நல்லது. Jegadhambal N -
*ஹெல்தி,வெஜ், தாளக குழம்பு*(திருநெல்வேலி ஸ்பெஷல்)*(veg thalaga kulambu recipe in tamil)
#HJதிருவாதிரை அன்று செய்யும் ரெசிபி. இதில் காய்கறிகள் அதிகம் சேர்த்து செய்வதால் ஆரோக்கியம் நிறைந்தது. Jegadhambal N -
* பீர்க்கங்காய், பீட்ரூட், கோஸ் தோல்(இலை),துவையல்*(beetroot thuvayal recipe in tamil)
#LRCநாம் வேண்டாம் என்று தூக்கிப் போடும் பொருட்களை கொண்டு சத்தான உணவாக மாற்ற முடியும்.பீர்க்கங்காய், பீட்ரூட் தோலையும், கோஸ் இலையையும் வைத்து துவையல் செய்தேன்.வித்தியாசமாகவும், சுவையாகவும் இருந்தது. Jegadhambal N -
*தக்காளி, மிளகாய் சட்னி* (chilli tomato chutney recipe in tamil)
சகோதரி மீனா ரமேஷ் அவர்களின் ரெசிபி,* தக்காளி மிளகாய் சட்னி* செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக வந்தது.#ed1 @மீனா ரமேஷ் அவர்களின் ரெசிபி Jegadhambal N -
*பொட்டேட்டோ சுக்கா*(potato chukka recipe in tamil)
#SUவயிற்றுப் புண், வயிற்றுக் கோளாறுகள், குடல்புண் கோளாறுகள், இரைப்பைக் கோளாறுகள் உள்ளவர்களுக்கு உருளைக் கிழங்கு சாறு சிறந்த வரப்பிரசாதம். Jegadhambal N -
* ரவா கிச்சடி *(rava kichdi recipe in tamil)
#birthday3உப்புமா என்றால் சாதாரணமாக யாருக்கும் பிடிக்காது.அதையே சற்று வித்தியாசமாக, செய்தால் அனைவருக்கும் பிடிக்கும்.இதை செய்வது மிகவும் சுலபம். Jegadhambal N -
*மின்ட் துவையல்*
புதினா வயிற்றுப் புழுக்களை அழிக்க பெரிதும் உதவுகின்றது. வாயுத் தொல்லையை அகற்றுகின்றது. மேலும் சளி, கப கோளாறுகளுக்கு நல்ல மருந்தாகும். Jegadhambal N -
* மின்ட் சட்னி*(க்ரீன்)(mint chutney recipe in tamil)
#tri குடியரசு தினத்தை கொண்டாடும் விதத்தில், புதினாவில் சட்னி செய்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.அதனை பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N -
*ஆலூ ஸ்பைஸி சப்ஜி*(aloo spicy subji recipe in tamil)
#ChoosetoCookஎனக்கு உருளை கிழங்கில் செய்த ரெசிபி எதுவாக இருந்தாலும் மிகவும் பிடிக்கும். நான் செய்த இந்த சப்ஜி, சப்பாத்தி, பூரிக்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
*தஞ்சாவூர் கத்தரிக்காய் ரசவாங்கி*(brinjal rasavangi recipe in tamil)
தஞ்சாவூர் பக்கம், இந்த கத்தரிக்காய் ரசவாங்கி மிகவும் பிரபலமான ரெசிபி.மிகவும் சுவையானது. Jegadhambal N -
*ரெஸ்டாரன்ட் ஸ்டைல், பூண்டு ரசம்*(restaurant style garlic rasam recipe in tamil)
பூண்டு இதய நோய் வராமல் தடுக்கின்றது. உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்புச் சக்தியை கொடுக்கின்றது. எலும்புகளை பலமாக்க பெரிதும் உதவுகின்றது. Jegadhambal N -
*கடப்பா காரச் சட்னி*
இந்த சட்னி மிகவும் சுவையாகவும், வித்தியாசமாகவும், இருக்கும். தோசை, இட்லிக்கு பக்கா காம்பினேஷன். செய்வது சுலபம். Jegadhambal N -
*சேனைக்கிழங்கு தோரன்*(senaikilangu thoran recipe in tamil)
#YPஇது பாரம்பர்ய, பழமையான ரெசிபி. அனைவரும் மறந்து போன ரெசிபி.இதனை அனைவரது கவனத்திற்கு கொண்டு வர விரும்பி நான் செய்து பார்த்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Jegadhambal N -
* முழு உளுந்து சட்னி*(urad dal chutney recipe in tamil)
#queen2உளுந்து, இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க உதவும்.பித்தத்தை தணிக்கும்.பெண்களின் உடல் வலிமைக்கு பெரிதும் உதவுகின்றது.இது புளிப்பு, காரம், இனிப்புடன் சுவையாக இருக்கும். Jegadhambal N -
நவராத்திரி, ஆயுதபூஜை, ஸ்பெஷல், *கதம்பசாதம்*(kambu sadam recipe in tamil)
#SAநவராத்திரி, 6 வது நாள், அம்பாளுக்கு கதம்பசாதம் செய்து நைவேத்யம் செய்வார்கள். மீந்த காய்கறிகளை வீணாக்காமல் செய்வது தான் கதம்பசாதம்.நானும் செய்து பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது. Jegadhambal N -
விரத ஸ்பெஷல், *பக்கா கோவில் புளியோதரை *(viratha kovil puliyotharai recipe in tamil)
#RDவிரத நாட்களில் கலந்த சாதங்கள், செய்யும் போது புளி சாதமும் செய்வார்கள்.இது அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்று. Jegadhambal N
More Recipes
- உருளைக்கிழங்கு பட்டாணி குருமா (potato peas kuruma in Tamil)
- மர வள்ளி கிழங்கு பொடிமாஸ்(tapioca podimas recipe in tamil)
- *சேனைக்கிழங்கு வத்தக்குழம்பு*(senaikilangu vathakkulambu recipe in tamil)
- ஆலாக்கீரைப் பொரியல்(keerai poriyal recipe in tamil)
- பேபி பொட்டேட்டோ ஏர் ப்ரை(baby potato air fry recipe in tamil)
கமெண்ட்