கம்பு சாக்லேட் பிஸ்கட் (Pearl millet choco cookies recipe in tamil)

Renukabala @renubala123
சமையல் குறிப்புகள்
- 1
கம்பு மாவு,கோதுமை மாவு,பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா,உப்பு எல்லாம் சேர்த்து சலித்து வைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் வெண்ணெய், சலித்து வைத்துள்ள மாவு, சர்க்கரை சேர்த்து நன்கு பிசையவும்.
- 3
அத்துடன் சாக்கோ சிப்ஸ் சேர்த்து பிசைந்து ஃப்ரிட்ஜில் அரைமணி நேரம் வைக்கவும்
- 4
பின்னர் எடுத்து விருப்பப்படி உருட்டி, நடுக்கையில் வைத்து ஒரு அழுத்து அழுத்தி பேக்கிங் ஷீட்டில் வைக்கவும்.
- 5
பின்னர் 180 டிகிரியில் பத்து நிமிடங்கள் பிரீ ஹீட் செய்து 12 நிமிடங்கள் பேக் செய்து எடுத்தால் சுவையான, சத்தான கம்பு மாவு சாக்கோ சிப்ஸ் பிஸ்கட் தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
சாக்கோ குக்கீஸ் (Choco cookies recipe in tamil)
#Noovenbakingஇந்த 4 வாரங்கள் உங்கள் மூலமாக Noovenbaking ரெசிபி கற்றுக் கொண்டேன்.. மிகவும் நன்றி... Nutrella கிடைக்காத நிலையில் சாக்கோ குக்கீஸ் செய்துள்ளேன்.. Hemakathir@Iniyaa's Kitchen -
சாக்லேட் பிரட் குக்கீஸ்(chocolate bread cookies recipe in tamil)
#CF1 மொறுமொறுப்பான சாக்லேட் பிரட் குக்கீஸ் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். பிரட் சுவையும், மணமும், ஆரோக்கியமும் நிறைந்த இந்த குக்கீஸ் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். Anus Cooking -
-
-
சாக்லேட் மலர் குக்கீ (Chocolate malar cookies recipe in tamil)
#bake உங்கள் குழந்தைகள் இந்த முறுமுறுப்பான மலர் குக்கீகளை சாப்பிட ஆசைப்படுவார்கள் Swathi Emaya -
வீட் சாக்கோ காஃபி கேக் (Wheat chocco coffee cake recipe in tamil)
#NoOvenBaking#bake Hemakathir@Iniyaa's Kitchen -
சாக்லேட் சிப் கப் கேக்(choco chip cup cake recipe in tamil)
#CF9 #CHRISTMAS SPECIALமுட்டை இல்லை. வெண்ணை இல்லை, நான் எக்ஸ்ட்ரா விற்ஜின் ஆலிவ் ஆயில் சேர்த்து செய்தேன் சத்து சுவை நிறைந்த அனைவரும் விரும்பி உண்ண எளிய முறையில் செய்த கப் கேக் Lakshmi Sridharan Ph D -
-
சாக்லேட் சிப்ஸ் மஃபின்/கப் கேக்
#Grand1#christmas#muffinபேக்கரி-பாணி சாக்லேட் சிப் மஃபின்கள் அளவு, சுவை மற்றும் அமைப்பு ஆகியவற்றில் பெரியவை. அவை சுவையாக மென்மையாகவும் ஈரப்பதமாகவும் இருக்கும். Swathi Emaya -
-
கோதுமை சாக்லேட் கேக் (Homemade wheat chocolate cake recipe in tamil)
#bakeசுவையான கோதுமை சாக்லெட் கேக்.. Kanaga Hema😊 -
கோதுமை சாக்லேட் சிப்ஸ் குக்கீஸ் (kothumai chocolate chips cookies recipe in tamil)
#cake#அன்புவலெண்டின்ஸ் டே ஸ்பெஷல் Nandu’s Kitchen -
-
-
சாக்லேட் குக்கீஸ்.(chocolate cookies recipe in tamil)
வீட்டில் இருக்கும் கோதுமை மாவு ஈசியாக குக்கீஸ் செய்யலாம் ..#made2 Rithu Home -
பனானா சாக்கோ சிப்ஸ் குக்கீஸ் (Banana choco chips cookies recipe in tamil)
#FCநானும் தோழி கவிதாவும் சேர்ந்து பனானா சாக்கோ சிப்ஸ் குக்கீஸ் மற்றும் சாக்கோ சிப்ஸ் மப்பின் செய்து பதிவிட்டுள்ளோம். Renukabala -
சாக்லேட் சிப் குக்கீஸ்(chocolate chip cookies recipe in tamil)
#made2குட்டி சுட்டி மருமாளுக்காக செய்தேன்முட்டை இல்லை. சத்து சுவை நிறைந்த அனைவரும் விரும்பி உண்ண எளிய முறையில் செய்த சாக்லேட் சிப் குக்கீஸ் Lakshmi Sridharan Ph D -
பீனட் பட்டர் தேன் சாக்லேட் குக்கீஸ் (Peanut butter honey chocolate cookies recipe in tamil)
#noovenbaking #bake Vaishnavi @ DroolSome -
-
-
குக்கர் வாழைப்பழ,சாக்லேட் கப்கேக்(BANANA CHOCOLATE CAKE RECIPE IN TAMIL)
#npd2 #Cakemarathon குழந்தைகளை இன்னும் அதிகமாக மகிழ்விக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் உங்கள் வீட்டில் உள்ள சத்தான வாழைப்பழத்தை வைத்து சாக்லேட் கப்கேக் செய்து உங்கள் குழந்தைகள் விரும்பும் வடிவங்களில் செய்து கொடுத்தால் இன்னும் விருப்பமாக சாப்பிட்டு சந்தோஷப்படுவார்கள். Anus Cooking -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16816172
கமெண்ட் (4)