தால் தட்கா(dal tadka recipe in tamil)

Sasi
Sasi @Kutti_sasi
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/2 கப் மைசூர் பருப்பு
  2. 4 கப் தண்ணீர்
  3. 2 வெங்காயம்
  4. 2 தக்காளி
  5. 1டீ ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  6. 1/2டீ ஸ்பூன் கரம் மசாலா பவுடர்
  7. 1டீ ஸ்பூன் கஸ்தூரி மேத்தி
  8. 1 ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள்
  9. 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  10. 1 ஸ்பூன் மல்லி தூள்
  11. மல்லி தழை
  12. உப்பு
  13. தாளிக்க
  14. 1பிரியாணி இலை
  15. 1 பட்டை
  16. தலா ரெண்டு கிராம்பு ஏலக்காய்
  17. 1 ஸ்பூன் சீரகம்
  18. 2 ஸ்பூன் எண்ணெய்
  19. 2 ஸ்பூன் நெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து சூடானதும் தாளிக்க குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து தாளிக்கவும்.

  2. 2

    இதில் நறுக்கிய வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் கூடவே மிளகாய் தூள் மஞ்சள் தூள் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.

  3. 3

    வதங்கிய பின் மைசூர் பருப்பை கழுவி சேர்த்து தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கசூரி மேத்தி மற்றும் கரம் மசாலாத்தூள் சேர்த்து கொத்தமல்லி இலைகள் சேர்த்து குக்கரை மூடி இரண்டு விசில் வேக வைத்தால் சூப்பரான தால் தடுக்க தயார்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sasi
Sasi @Kutti_sasi
அன்று

Similar Recipes