*க்ரீன் லாங் காராமணி வத்தக்குழம்பு*

#PT
இது உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவுகின்றது.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
காராமணியை சுத்தம் செய்து சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி பௌலில் போடவும்.
- 3
புளியை தண்ணீரில் ஊறவைத்து பின் நன்கு கரைத்து, பௌலில் வடிகட்டவும்.
- 4
அடுப்பை மிதமான தீயில் வைத்து, கடாயில் ந.எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு வெடித்ததும், து.பருப்பு, வெந்தயம், மிளகாய், தாளித்ததும், காராமணி, ம.தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
- 5
வதக்கினதும், சாம்பார் தூள், தனியா தூள் சேர்த்து, 1 நிமிடம் எண்ணெயில் நன்கு வதக்கவும்.
- 6
பிறகு புளித்தண்ணீர் சேர்த்து நன்கு கொதித்து, புளி வாசனை போய் கெட்டியானதும் அடுப்பை நிறுத்தி விடவும்.
- 7
பெருங்காயத்தூள், கொத்தமல்லி தழையை தூவி இறக்கவும்.
- 8
இறக்கியதும், பௌலுக்கு மாற்றவும்.
- 9
இப்போது, வித்தியாசமான, சுவையான, சுலபமான,*க்ரீன் லாங் காராமணி வத்தக்குழம்பு*தயார். இந்தக் குழம்பை சூடான சாதத்தில், நெய், ந.எண்ணெய் விட்டு, பொரித்த வடகத்துடன் சாப்பிட மிகவும் ஆப்ட்டாக இருக்கும். ந.எண்ணெய் சேர்ப்பதால், கூடுதல் சுவை கிடைக்கும். செய்து பார்த்து, அசத்தி, என்ஜாய் செய்யவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

*ரெஸ்டாரன்ட் ஸ்டைல், பூண்டு ரசம்*(restaurant style garlic rasam recipe in tamil)


சிவப்பு சின்ன காராமணி வத்தக் குழம்பு (Vathal Kulambu Recipe in Tamil)


*சேனைக்கிழங்கு வத்தக்குழம்பு*(senaikilangu vathakkulambu recipe in tamil)


*காய்ந்த சுண்டைக்காய் வற்றல் குழம்பு*(sundakkai vatthal kulambu recipe in tamil)


*ஈஸி டமேட்டோ கிரேவி*


ஆனியன்,வெண்டைக்காய் வத்தக்குழம்பு


*க்ரீன் லாங் பீன்ஸ் மொழகு புரட்டி*(சுக்கா)(beans chukka recipe in tamil)


*மாதுளம் பழ ரசம்*


* நெல்லிக்காய் பருப்பு ரசம்*(weight lose)(nellikkai paruppu rasam recipe in tamil)


கல்யாண வீட்டு ஊறுகாய் (marriage style pickle recipe in tamil)


ஆனியன், கார்லிக் குழம்பு(onion and garlic curry recipe in tamil)


மாங்காய்,முருங்கைக்காய்,முள்ளங்கி,வத்தக் குழம்பு(காரக் குழம்பு)(


*குடமிளகாய் ஊறுகாய்*(capsicum pickle recipe in tamil)


* போஹா புளி உப்புமா*(poha upma recipe in tamil)


*முப்பருப்பு, முருங்கை கீரை சாம்பார்*(murungaikeerai sambar recipe in tamil)


*முடக்கத்தான் கீரை சாம்பார்*(mudakathan keerai sambar recipe in tamil)


*தஞ்சாவூர் கத்தரிக்காய் ரசவாங்கி*(brinjal rasavangi recipe in tamil)


*பாவக்காய், முருங்கைக்காய், பிட்லை*(drumstick,bittergourd pitlai recipe in tamil)


* மொச்சை, சென்னா சுண்டல் *(sundal recipe in tamil)


*மிதிபாகற்காய் புளியோதரை*(mithi pavakkai puliyotharai recipe in tamil)


விரத ஸ்பெஷல், *கலர்ஃபுல்,மஞ்சள், சிவப்பு, குடமிளகாய், பொரியல்*(viratha capasicum poriyal recipe in t


*தேங்காய், புடலங்காய் பொரியல்*(pudalangai poriyal recipe in tamil)


* முருங்கைக் காய் வத்தக் குழம்பு*(drumstick curry recipe in tamil)


*தக்காளி, ஊறுகாய்*


*பாரம்பர்ய, தஞ்சாவூர், முருங்கைக்காய், ரேஸ் குழம்பு*(murungaikkai kulambu recipe in tamil)


* மிளகு ரசம்*(milagu rasam recipe in tamil)


பாலக்கீரை அரைத்து விட்ட கூட்டு / moong dal reciep in tamil


* பூசணிக்காய் பலாக்கொட்டை அரைத்து விட்ட, வத்தக் குழம்பு *(vathal kulambu recipe in tamil)


* பூண்டு ஊறுகாய் *(garlic pickle recipe in tamil)


* பூசணிக்காய் மோர்க் குழம்பு *(poosanikkai mor kulambu recipe in tamil)

கமெண்ட் (9)