ஊருளைகிழங்கு சிக்கன் டோனட்

Pavithra Prasadkumar @cook_14253304
#குக்பேட்’ல்என்முதல்ரெசிபி
எல்லா வயதினரும் விரும்பி சாப்பிடும் காரமான வித்தியாசமான டோனட்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் வேகவைத்த ஊருளைகிழங்கு முதல் உப்பு வரை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யவும்
- 2
இனி கிச்சன் டாப்பில் மிக்ஸ் செய்த கலவை மீடியம் பால்ஸ் ஆக்கவும், பின்னர் மைதாவில் முக்கி எடுக்கவும்
- 3
இரண்டு சேப்பு எடுக்கவும் ஒன்று பெரியதும், மற்றொன்று சிறியது, பால்ஸ் உருட்டி, அதில் டோனட் சேப் செய்து எடுக்கவும்
- 4
இது போல் எல்லா பால்ஸ் செய்து எடுத்து வைக்கவும்
- 5
டோனட் சேப் செய்து எடுத்து வைத்த ஒவ்வொன்றாக முட்டையில் முக்கி பின்னர் பிரேட் பொடியில் முக்கி வைக்கவும்
- 6
கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சுடானதும், எடுத்து வைத்த டோனட் வறுத்து எடுக்கவும்
- 7
சூடான டோனட் டோமேடா சாஸ் சேர்த்து பரிமாறவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பாலக்கீரை மசியல் வித் சேனைக்கிழங்கு பொரியல்/ வறுவல்
#மதிய உணவுகள்எல்லா வயதினரும் விரும்பி சாப்பிடும் நல்ல ஆரோக்கியமான மதிய உணவு


தஹி கபாப்
#goldenapron 3#week 10


சிக்கன் கோலா உருண்டை
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி


புட்டு கடலைகறி
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி


சிக்கன் துப்பா(சிக்கன் நூடுல்ஸ் சூப்)chicken Thukpa
சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சிக்கன் துப்பா நூடுல்ஸ் சூப்#cookwithfriends#soup#shilmaprabaharan


பறவை 🐦 கூடு
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி


வெண் பொங்கல்
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி


ஹோட்டல் ஸ்டைல் க்ரில்டு சிக்கன் ஷவர்மா
#hotel


பிரட் புட்டிங் (Recipe in Tamil)
#பிரட்சுவையான டெஸர்ட் எல்லா வயதினரும் விரும்பி சாப்பிடும் உணவு


மல்லி சாதம்
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி


மாங்காய் பருப்பு ரசம்
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி


முட்டை மசாலா
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி


சிக்கன் தந்தூரி
#GA4 #WEEK15# Chicken


மாம்பழ பிரினி
#குக்பேட்’ல்என்முதல்ரெசிபிசுவையான டெஸர்ட்


ரமலான் நோன்பு கஞ்சி
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி


டொமாடோ பாத் (Tomato bath)
டொமாடோ பாத் கர்நாடகாவின் பிரசித்தி வாய்ந்த உணவு காலை மாலை எல்லா நேரங்களிலும், எல்லா ஹோட்டல்களிலும் கிடைக்கும் இந்த சுவையான உணவை நீங்களும் செய்து சுவைக்கவும்.#Karnataka


சிக்கன் ப்ரோஸ்ட்
#hotel


சேமியா கட் லெட்(பறவையின் கூடு)
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி


முருங்கைக்கீரை கோதுமை மாவு அடை
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி


சிக்கன் பக்கோடா
# Book


கொத்து பரோட்டா
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி


மசாலா ஆம்லெட்
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி


சிக்கன் ஃப்ரை (Chicken fry recipe in tamil)
#CF9


பஞ்சாபி சோலே மசாலா (Punjabi chole masala recipe in tamil)
#GA4 week6(chickpeas)அனைவரும் விரும்பி சாப்பிடும் சத்தானசோலே மசாலா


கட்டி பத்திரி (கேரளா ஸ்டைல்)
#அரிசி வகைகள்காலை, இரவு நேரங்களில் சுவையான பத்திரி கார சட்னி, அல்லது சிக்கன் கிரேவியுடன் பரிமாறவும்


டொமாடோ குர்மா (Tomato kurma)
டொமட்டோ குர்மா கர்நாடகாமக்களின் சுவையான ஒரு கிரேவி. இதில் எள்ளு சேர்த்துள்ளதால் மிகவும் வித்யாசமான சுவையில் இருக்கும்.#Karnataka


கீ சப்பாத்தி#cool
கீ சப்பாத்தி குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் சப்பாத்தி சாப்பிடாத குழந்தைகள் கூட இந்த சப்பாத்தியை விரும்பி சாப்பிடுவார்கள்


கனவா மீன் தொக்கு
வைட்டமின் சத்து நிறைந்த மீன் வகைகள் சாப்பிடுவது நல்லது, சூடான சாதத்துடன் சாப்பிட கனவா மீன் (கடம்பா மீன்) தொக்கு சூப்பராக இருக்கும்.#nutrient2


கிரீன் பீஸ் பூரி
#குழந்தைகள் டிபன் ரெசிபிகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் பூரியில் பட்டாணி சேர்த்து கலர்ஃபுல்லாக செய்து தரலாம்


கறிவேப்பிலை மிளகு சிக்கன்
#Flavourful க்ரீன் சிக்கன்

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/8667868
கமெண்ட்