சமையல் குறிப்புகள்
- 1
கீரையை சுத்தம் செய்து கழுவி சிறிது நேரம் வேக விடவும்
- 2
கீரை வெந்த பின்பு ஆற விட்டு மிக்ஸியில் போட்டு மையாக அரைக்கவும்
- 3
கோதுமை மாவில் உப்பு சேர்த்து அரைத்து வைத்துள்ள கீரையை சேர்த்து நன்றாக பிசையவும்.தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து நன்றாக பிசையவும்.
- 4
சப்பாத்தியாக தேய்த்து தோசை கல்லில் போட்டு எடுக்கவும்.சிறிது நெய் சேர்த்து சூடாக பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
பாலக் கீரை பக்கோடா (spinach pakoda)
சத்துக்கள் நிறைந்த பாலக் கீரை வைத்து செய்த பக்கோடா மிகவும் சுவையாக இருக்கும்.செய்வது மிகவும் சுலபம்.#NP3 Renukabala -
-
-
-
-
பாலக் கீரை பூரி (Palak Poori Recipe in Tamil)
#Nutrient2#bookபாலக் கீரை .இதில் மெக்னீசியம், ஜின்க், காப்பர் மற்றும் விட்டமின் - A,B,C,K ஆகியவை அதிகம் உள்ளது. இந்த கீரை குளிர்ச்சி தரக்கூடியது. எளிதில் செரிமானமாகும் .வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது . Shyamala Senthil -
-
-
பாலக் கீரை பூரி (Palak Boori Recipe in Tamil)
#ஆரோக்கியஉணவுகீரை சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகள் பாலக் கீரை பூரி செய்து கொடுத்தால் விரும்பி உண்பார்கள். Natchiyar Sivasailam -
-
-
-
பாலக் கோகனட் ரோல்டு சப்பாத்தி (Spinach coconut rolled chapathi recipe in tamil)
#FCநானும் அவளும் தலைப்பில் கவிதாவும் நானும் சேர்ந்து பாலக் கோகனட் ரோல்டு சப்பாத்தியும் மஷ்ரூம் கிரேவியும் சமைத்துள்ளோம்.இந்த சப்பாத்தி எனது முதல் முயற்சி,மிகவும் சுவையாக உள்ளது. Renukabala -
கீரை சப்பாத்தி(Keerai chapati recipe in tamil)
#Npd2மதியம் செய்த கீரை மீதமானா அதை பயன்படுத்தி இரவுக்கு இந்த மாதிரி டிபன் செய்யலாம் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
பசலை கீரை கொண்டைக்கடலை கெபாப்
#immunity #book பசலை கீரையில் ஆன்டி வைரல் மற்றும் ஆன்டி பாக்டீரியல் ஆக்ட்டிவிட்டி அதிகமாக உள்ளது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.கீரை பிடிக்காத குட்டிஸ்க்கு இப்படி செய்து கொடுக்கலாம். Sarojini Bai -
மூவண்ண இட்லிஸ்
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபிகுட்டிஸ் ஸ்பெஷல் .மிக ஆரோகியமான காலை உணவு. Mallika Udayakumar -
-
வெந்தய கீரை சப்பாத்தி (Venthaya keerai chappathi recipe in tamil)
#GA4#WEEK19#Methiவெந்தயகீரை போட்டு சப்பாத்தி செய்து பார்த்தேன் நன்றாக இருந்தது A.Padmavathi -
134.பாலக் சப்பாத்தி
பாலக் சப்பாத்தி, சப்பாத்தி மாவை கலந்த கலவை மற்றும் மசாலா கலவை மூலம் தயாரிக்கப்படும் பச்சை மிளகாய் சாப்பாட்டி இது கரும்பச்சை பச்சை நிறமாகவும் ஆரோக்கியமானதாகவும் சுவையாகவும் இருக்கும். Meenakshy Ramachandran -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/8674291
கமெண்ட்