சமையல் குறிப்புகள்
- 1
வேர்க்கடலை தோலை நீக்கி மிக்ஸி ஜாரில் போட்டு முக்கால் பதம் அரை பட்டதும் வெல்லத்தை யும் அதனுடன் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். பூரணம் தயார்.
- 2
உப்பு சேர்த்து தண்ணீரை கொதிக்க வைத்துக் கொள்ளவும்.
- 3
இந்த தண்ணீரை அரிசி மாவில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி ஆற வைத்து தட்டும் பதத்திற்கு மாவை பிசைந்து கொள்ளவும்.
- 4
வாழை இலையில் எண்ணெய் தடவி இந்த மாவை வட்டமாக கையால் தட்டி நடுவில் பூரணத்தை வைத்து இரண்டாக மடித்து ஓரத்தை நன்றாக அழுத்தி விடவும்.
- 5
எல்லா மாவையும் இது போல் தட்டி இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேக வைக்கவும்.
- 6
சத்தான பூரண கொழுக்கட்டை தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
.. இனிப்பு பூரண கொழுக்கட்டை.
#kids1 - குழைந்தைகளுக்கு பிடித்தமானது கொழுக்கட்டை, ரொம்ப விரும்பி சாப்பிடுவார்கள்.. அதிலும் இனிப்பு கொழுக்கட்டை என்றால் கேட்க்கவே வேண்டாம்.. Nalini Shankar -
மிதமான சாப்பாட்டில் பூரண கொழுக்கட்டை
#leftoverகொழுக்கட்டை எல்லாருக்கும் பிடித்த உணவாகும். இதனை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். மிதமான சாப்பாட்டில் ஒரு சுவையான பூரண கொழுக்கட்டை. Subhashree Ramkumar -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/8927721
கமெண்ட்