சிக்கன்(குக்கர்) பிரியாணி

Nazeema Banu
Nazeema Banu @cook_16196004
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. பாசுமதி அரிசி இரண்டு கப்
  2. இஞ்சி பூண்டு விழுது ஒரு குழிக்கரண்டி
  3. பெ.வெங்காயம் 3
  4. தக்காளி 3
  5. சிக்கன் அரை கிலோ
  6. புதினா மல்லி இலை ஒரு கைப்பிடி
  7. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  8. உப்பு தே.அளவு
  9. எண்ணெய் மற்றும் நெய் கால் கப்
  10. பட்டை கிராம்பு ஏலம் தலா இரண்டு பொடித்தது

சமையல் குறிப்புகள்

  1. 1

    அரிசியைக் கழுவி விட்டு அரை மணி ஊற வைக்கவும்.

  2. 2

    குக்கரை சூடு செய்து எண்ணெய் ஊற்றவும்.

  3. 3

    புதினா மல்லி இலைகள் சேர்த்து வறுத்து வெங்காயம் ப.மிளகாயை கீறி சேர்க்கவும்.

  4. 4

    ஓரளவு வறுபட்டதும் தக்காளி துண்டுகள் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

  5. 5

    அதில் உப்பு மிளகாய் தூள்.பட்டை.கிராம்பு ஏலப்பொடி சேர்க்கவும்.

  6. 6

    அதில் சுத்தம் செய்த சிக்கன் துண்டுகள் சேர்த்து கிளறி ஒரு கப் தண்ணீர் சேர்த்து வேக விடவும்.

  7. 7

    சிக்கன் வெந்து எண்ணெய் மேலே பிரிந்ததும் ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் வீதம் மூன்று கப் தண்ணீர் ஊற்றவும்.

  8. 8

    தண்ணீர் கொதி வந்ததும் ஊறிய அரிசியை தண்ணீரை வடித்து விட்டு போட்டு குக்கரை மூடவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Nazeema Banu
Nazeema Banu @cook_16196004
அன்று

Similar Recipes