முத்துசோளம் ரொட்டி

Prasel @cook_prasel
சமையல் குறிப்புகள்
- 1
சோள முத்துக்கள், இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு தண்ணீர் தெளித்து கொரகொரவென்று அரைத்துக்கொள்ளவும். கோதுமை மாவுடன் அரைத்த ஸ்வீட் கார்ன் விழுது, உப்பு, நெய், எலுமிச்சைச் சாறு, தேவையான நீர் சேர்த்து நன்கு பிசைந்து, சப்பாத்திகளாக தேய்த்து, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.
- 2
இதை தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
புனுகுழு
புனுகுழு-ஆந்திராவில் உள்ள விஜயவாடா வில் தெருவோர கடைகளில் பிரபலமான அதிகம் விற்பனயாகக்கூடிய ஸ்நாக்ஸ்.புனுகுழு அரிசி,உழுந்தம்பருப்பு,மசாலா பொருட்கள் சேர்த்து எண்ணெயில் பொறித்து செய்யக்கூடிய ஸ்நாக்ஸ். Aswani Vishnuprasad -
பூரி, உருளைக்கிழங்கு க்ரீன் மசால்9poori,potato green masal recipe in tamil)
இந்த மசால் சுவையாகவும், வித்தியாசமாகவும் இருக்கும். பூரியுடன் கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். #kk punitha ravikumar -
மாதுளை ஸ்வீட் கான் கோசம்பரி (Pomegranate Sweet corn kosambari recipe in tamil)
மாதுளை சுவீட்கான் இரண்டும் சேர்த்து செய்த இந்த கோசம்பரி மிகவும் சுவையான ஒரு சாலட் போன்ற உணவு. டயர் இருக்க விரும்புபவர்கள் இது போல் செய்து சுவைக்கலாம்.#CookpadTurns4 #Fruits Renukabala -
-
-
மீதமான சாம்பாரில் இருந்து மசாலா ரொட்டி(#leftover sambar)
#leftover சாம்பாரில் இருந்து செய்த ருசியான மற்றும் சத்தான மசாலா வெஜிடபிள் ரொட்டி. Kanaga Hema😊 -
-
-
மிஷி ரொட்டி
பஞ்சாபி மிஷி ரொட்டி அல்லது கோதுமை பிரட் துண்டுகள்,கடலை மாவு மற்றும் மசாலா பொருட்கள்.மிஷி ரொட்டி ஒரு நார்த் இந்தியன் ஸ்பெஷல் (முதுகெலும்பாக திகழ்கிறது)வெங்காயம் சேர்த்தால் சுவையாக இருக்கும்.தயிர் மற்றும் ஊறுகாயுடன் பரிமாறலாம். Aswani Vishnuprasad -
சோயா துகள்கள்/Soya Chunks (Soya thukalkal tecipe in tamil)
#ap கபாப் அனைவருக்கும் பிடித்த சினக்ஸ்.சோயா துகள்களிள் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மிகவும் நிறைந்துள்ளது. Gayathri Vijay Anand -
பீட்ரூட் ஜூஸ் (Beetroot juice recipe in tamil)
#GA4 பீட்ரூட் ஜூஸ் இது ரத்தத்தின் அளவை அதிகரிக்கும் வாரத்திற்கு ஒரு முறை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது Suresh Sharmila -
பீர்க்கங்காய் வேர்க்கடலை பொறியல் (Peerkankaai verkadalai poriyal recipe in tamil)
என் அம்மாவிற்கு மிகவும் பிடித்த பொறியல், எங்கள் வீட்டில் இயற்கையான முறையில் விளைந்த காய் #chefdeena Thara -
லீக்ஸ் சில்லி சிக்கன் (Leaks chilli chicken recipe in tamil)
#arusuvai2 #goldenapron3 Vaishnavi @ DroolSome -
ரோட்டுக்கடை காளான் (Road kadai kaalaan recipe in tamil)
கோவை ஸ்பெஷல்இந்த சுவையான ஸ்நாக்கை சுவைத்து மகிழுங்கள்...#nandys_goodness Deepeika B -
-
கோதுமை மாவு வெஜ் ரோஜா பூ வடிவ மோமோஸ் (Kothumai veg rose momos recipe in tamil)
#steam தயா ரெசிப்பீஸ் -
இட்லி மாவில் காரக் குழிப்பணியாரம்
#leftover இட்லி மாவு மீதமுள்ளதா அப்போ இந்த சுவையான கார குழிப்பணியாரம் செய்யலாம். Thulasi -
-
-
-
ஸ்பைசி கார்ன் டோஸ்ட் (Spicy corn toast recipe in tamil)
# Milletகார்ன் மற்றும் வெஜிடபிள் சேர்த்து செய்த ஒரு வித்தியாசமான மாலை நேர சிற்றுண்டி.... Azhagammai Ramanathan -
தினை ஸ்வீட்கார்ன் சீஸ் பால்ஸ்
குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு ஆரோக்கியமான தின்பண்டங்கள். #book #goldenapron3 Vaishnavi @ DroolSome -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9243839
கமெண்ட்