வட்டிலப்பம் (முட்டை தே.பால் புட்டிங்)

சமையல் குறிப்புகள்
- 1
தேங்காயை துருவி அரை கப் தண்ணீர் மட்டும் சேர்த்துதிக்கான பால் ஒரு கப் எடுக்கவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றவும்.
- 3
அதில் சர்க்கரை.தே.பால்.ஏலப்பொடி.பாதி யளவு நெய் சேர்த்து கரண்டியால் அடித்து நன்கு கலக்கவும்.
- 4
கலவையை ஒரு குழிவான பாத்திரத்தில் பாதியளவு வருமாறு ஊற்றவும்.
- 5
ஒரு இட்லி சட்டியில் கால் பங்கு தண்ணீர் ஊற்றி உள்ளே கலவை ஊற்றிய பாத்திரத்தை வைத்து மைடி அடுப்பில் வைக்கவும்.
- 6
அடுப்பை மிதமான தீயில் ஒரு மணி நேரம் வரை வைத்து வேக விடவும்.
- 7
அவ்வப்போது இட்லி சட்டியில் தண்ணீர் வற்றாமல் சிறிது சிறிதாக தண்ணீர் விடவும்.
- 8
நன்றாக வெந்து விட்டதா என நடுவில் ஒரு குச்சி அ கத்தி விட்டு பார்க்கவும்.
- 9
கலவை குச்சியில் ஒட்டாமல் இருந்தால் கலவை வெந்து விட்டது என்று தெரியலாம்.
- 10
ஒரு சிறு கடாயில் மீதமுள்ள நெய் விட்டு முந்திரி திராட்சை வறுத்து வட்டிலப்பத்தின் மேல் ஊற்றி துண்டுகள் போடலாம்.
- 11
தே.பால் திக்காக இருந்தால் தான் கேக் போல துண்டுகள் போட வரும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
கேரட் ரவை புட்டிங்
#கேரட்கேரட் பத்தி எல்லாரும் அருமையா சமைக்கிறாங்க இப்ப புதுசா நிறைய பேரு வீட்டுல இருப்பதினால் விதவிதமா எல்லாவகை சமையலும் செய்து அசத்துகின்றன அருமையாக இருக்கு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நான் இத வந்து மூணு விதமான செய்வேன் ஒரே பொருள் தண்ணியா இருந்தா பாயசம் கொஞ்சம் கெட்டியாக இருந்தால் புட்டிங் ரொம்ப கெட்டியாக போயிருச்சுனா கேசரி மூன்று முகம் கேரட் சமையல் Chitra Kumar -
-
-
-
கிவி ரைஸ் புட்டிங்
#nutrient1 _#bookஇது என்னுடைய 💯 வது ரெசிபி குக்பேட் குழுவில் உள்ள அனைவருக்கும் இந்த உணவு செய்முறையை சமர்ப்பிக்கின்றேன் Sudharani // OS KITCHEN -
-
-
கேரட் நட்ஸ் புட்டிங்
#carrot#goldenapron3#bookகுழந்தைகளுக்கு பிடித்த இனிப்பு வகை. மற்றும் சத்தான சுவையான இனிப்பு... Santhanalakshmi -
-
-
-
-
பாசிப்பருப்பு லட்டு
கடைகளில் வாங்கும் பாசிப்பருப்பு லட்டு போல் சுவையான இலகுவாக செய்யக்கூடிய பாசிப்பருப்பு லட்டு Pooja Samayal & craft -
-
-
-
-
-
திகட்ட..திகட்ட…கோதுமை அல்வா! #the.chennai.foodie
பளபள, வழவழ, கொளகொள என தித்திக்கும் அல்வா என்றாலே, சிறுவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடுவார்கள் #the.chennai.foodie Shalini Rajendran -
-
-
-
-
குதிரைவாலி பாயாசம்
#cookwithmilk குதிரைவாலி சிறுதானியத்தில் ஒன்று. ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவு. Siva Sankari
More Recipes
கமெண்ட்