நெத்திலி மீன் குழம்பு

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
Chennai

#தேங்காய்சம்பந்தப்பட்டசெய்முறை

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடம்
6 பரிமாறுவது
  1. 1/2 கிலோ நெத்திலி மீன்
  2. 1/2 மூடி தேங்காய்
  3. 7-8 சின்ன வெங்காயம்
  4. 1 தக்காளி
  5. 1 ஸ்பூன் வெந்தயம்
  6. 1 ஸ்பூன் சீரகம்
  7. 5 ஸ்பூன் எண்ணெய்
  8. 1 ஸ்பூன் தனி மிளகாய்த்தூள்
  9. 4 ஸ்பூன் குழம்பு மிளகாய்த்தூள்
  10. 1 பச்சை மிளகாய்
  11. புளி பெரிய நெல்லிக்காய் அளவு
  12. உப்பு தேவைக்கேற்ப

சமையல் குறிப்புகள்

25 நிமிடம்
  1. 1

    கடாயில் எண்ணெய் சேர்த்து சின்ன வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும்

  2. 2

    பச்சை மிளகாய் சேர்க்கவும் தக்காளியும் சேர்த்து நன்றாக வதக்கவும்

  3. 3

    வெந்தயம் மற்றும் சீரகத்தை லேசாக வறுத்து தேங்காயுடன் நன்றாக அரைக்கவும்

  4. 4

    வெங்காயம் தக்காளியுடன் குழம்பு தூள் தனி மிளகாய்த்தூள் சேர்த்து அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதையும் சேர்க்கவும்

  5. 5

    கரைத்து வைத்திருக்கும் புளி கரைசலை சேர்க்கவும்.

  6. 6

    தேவையான அளவு தண்ணீர் சேர்த்து உப்பு சேர்த்து சிறிது நேரம் நன்றாக கொதிக்க விடவும்

  7. 7

    குழம்பு நன்றாக கொதித்த பின்பு சுத்தம் செய்து வைத்திருக்கும் நெத்திலி மீனை சேர்க்கவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
அன்று
Chennai

Similar Recipes