வெங்காய வடை(ஆனியன் பக்கோடா)

Aswani Vishnuprasad
Aswani Vishnuprasad @cook_12258614
austin tx

கேரளா தெருவோர கடைகளில் மிகவும் பிரபலமானது.இது மிகவும் சுவையானதாகவும்,கிரிஸ்பியாகவும் ஆன் வெங்காய பக்கோடா.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
3 நபருக்கு
  1. 2வெங்காயம்
  2. 1 துண்டுஇஞ்சி
  3. 3பச்சை மிளகாய்
  4. 1 கொத்துகறிவேப்பிலை
  5. 1/2 தேக்கரண்டிஉப்பு
  6. 1/4 தேக்கரண்டிமஞ்சள் தூள்
  7. 1 தேக்கரண்டிமிளகாய்த்தூள்
  8. 1 மேஜைக்கரண்டிமைதா
  9. 1 மேஜைக்கரண்டிஅரிசி மாவு
  10. 1/4 தேக்கரண்டிபெருங்காயம்
  11. 1/2 தேக்கரண்டிகரம் மசலா
  12. 3 மேஜைக்கரண்டிகடலை மாவு
  13. எண்ணெய் (பொறிப்பதற்கு)

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    வெங்காயத்தை ஸ்லைஸாக வெட்டிக் கொள்ளவும்,ஒரு துண்டு இஞ்சி,கறிவேப்பிலை சேர்த்து கலந்து கொள்ளவும்.

  2. 2

    அதில் உப்பு,மஞ்சள்தூள்,சில்லிபவுடர்,மைதா,அரிசிமாவு,பெருங்காயம்,கரம் மசாலா சேர்க்கவும்.

  3. 3

    வெங்காயத்தின் நீர் பசை உறிஞ்சதும் கடலை மாவு,சேர்த்து திக்காக பிசையவும்.

  4. 4

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை சிம்மில் வைத்து விட்டு வெங்காய கலவையை எண்ணெய்யில் பொறிக்கவும்.

  5. 5

    பொன்னிறமாகும் வரை(முறுகலாக) வேகவிடவும்.

  6. 6

    தேநீருடன் சூடாக பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Aswani Vishnuprasad
Aswani Vishnuprasad @cook_12258614
அன்று
austin tx
My blog: https://passionofcookingaswani.blogspot.com/& fb pagehttps://www.facebook.com/aswani.kitchen/?ref=aymt_homepage_panel
மேலும் படிக்க

Similar Recipes