சக்கா வரட்டி (அ) பலாப்பழ பிர்சர்வேட்டிவ்

சக்கா வரட்டி (அ) பலாப்பழ பிர்சர்வேட்டிவ் -பழுத்த பலாப்பழங்களை கொண்டும்,நெய் சேர்த்து,வெல்லம் சேர்த்து செய்யப்படுகிறது.பலாப்பழ சீசனில் சேமித்து (எதிர்காலத்திற்கு) வைக்கப்படுகிறது.பலாப்பழம் கேரளாவில் பிரபலமானது.
சமையல் குறிப்புகள்
- 1
பலாப்பழம்(பழுத்த) கொட்டைகளை நீக்கி விட்டு.பேஸ்டாக அரைக்கவும்.அரைத்த பேஸ்டை குக்கரில் வைத்து 3 விசில் விட்டு வேக வைக்கவும்.
- 2
ஒரு அடிகனமான கடாயில் சூடானதும் வெல்லம் சேர்க்கவும்.
- 3
1 கப் தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும்.
- 4
1 கம்பி பாகு பதம் வரும் வரை காய்ச்சவும்.
- 5
பிறகு அதில் வேக வைத்த பலாப்பழக்கூழை சேர்த்து மிதமான தீயில் வேக விடவும்(கொதிப்பது அடங்கும் வரை)
- 6
அதிகமான தீயில் வேக வைக்ககூடாது.
- 7
தி்க்கான கலவையாக சுருண்டு வந்ததும்,சிறிது நெய் சேர்த்து கிளறவும்.
- 8
கடாயை விட்டு கலவை சுருண்டு வரும் வரை வேக விடவும்.
- 9
அடுப்பை அணைத்துவிட்டு குளிரவிடவும்.சுத்தமான கண்டயினரில் மாற்றி சேமித்து வைக்கவும்.
- 10
சுவையான சக்கா வரட்டி தயார்.இலை அடை,பிரதமன்,பிரட் இவற்றிற்கு தொட்டு சாப்பிடலாம்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

148.சக்ர வரட்டி


சக்கை வரட்டி


பலாப்பழ பாயாசம்


ஜாக்புரூட் ஜாம் (Jackfruit jam recipe in tamil)


உன்னியப்பம்


ராகி புட்டு (Raagi puttu recipe in tamil)


சிவப்பு காராமணி இனிப்பு சுண்டல். (Sivappu kaaramani inippu sundal recipe in tamil)


சுகியன்


நெய் பாயசம் (சக்கர பாயசம்) (Nei payasam recipe in tamil)


குப்பிப் பொங்கல் இன்று (Kuppi pongal recipe in tamil)


ஏத்தம்பழம்(Ethampazham)அல்வா (Ethampazham halwa recipe in tamil)


கருத்த அல்வா / black halwa (Karutha halwa recipe in tamil)


அவல் வரட்டி/இனிப்பு அவல்


ராகி லட்டு (Raagi laddo recipe in tamil)


திணை குக்கிஸ் (foxtail millet cookies in tamil)


பருப்பு பிடி கொழுக்கட்டை (Paruppu pidi kolukattai recipe in tamil)


🌸பலாப்பழ இனிப்புப் போளி 🌸


வாழைப்பழம் அல்வா(banana halwa recipe in tamil)


அதிரசம்(athirasam recipe in tamil)


ஜவ்வரிசி பாயசம்(javvarisi payasam recipe in tamil)


திணை அரிசி பாயசம் (Thinai arisi payasam recipe in tamil)


உன்னியப்பம் (Unniappam recipe in tamil)


பேரிச்சம்பழ போளி (Peritchampazha poli recipe in tamil)


அரிசி பருப்பு லாடு (Arisi paruppu laadu recipe in tamil)


கோதுமை பேரிச்சம்பழ லட்டு (Wheat,Dates laddu recipe in tamil)


தேங்காய்ப் பால் அடபிரதமன் (Thenkaai paal adai prathaman recipe in tamil)


கடலை மிட்டாய் (Kadalai mittai recipe in tamil)


சுவையான உக்காரை(ukkarai recipe in tamil)


நேந்திர பழ பாயாசம்(Nethra Paazha Payasam recipe in Tamil)


அடைபிரதமன் மற்றும் பலாப்பழ சுழியன் (adai prathaman & paalapala suliyan recipe in Tamil)

கமெண்ட்