சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு மிக்ஸி ஜாரில் சின்ன வெங்காயம்,காய்ந்த மிளகாய்,இஞ்சி,புளி,கறிவேப்பிலை,துருவிய தேங்காய் உப்பு சேர்க்கவும்.
- 3
நன்றாக அரைக்கவும்.
- 4
தண்னீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைக்கவும்.
- 5
ஒரு பிளேட்டிற்கு மாற்றி தேங்காய் எண்ணெய் சேர்த்து கலக்கவும்.
- 6
உருண்டையாக பிடித்து வைக்கவும்(சட்னியை)
- 7
சூடான கஞ்சியுடன் பரிமாறவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கார சட்னி
#mehuskitchen # என் பாரம்பரிய சமையல்


தேங்காய் சட்னி
#goldenapron3


தேங்காய் சட்னி
#combo4


கஞ்சி கொழுக்கட்டை
கஞ்சி கொழுக்கட்டை கேரளாவில் பிரபலமான காலை சிற்றுண்டி.கஞ்சி கொழுக்கட்டை என்பது கேரளா மட்டா அரிசியில் தேங்காய் உருண்டைகளை தண்ணீரில் வேகவைத்து செய்வது.இது வேக வைத்த தண்ணீருடன் சேர்த்து பரிமாறப்படுகிறது.இது ஒரு சத்தான காலை சிற்றுண்டி.வெங்காய சட்னியுடன் சேர்த்து கஞ்சி கொழுக்கட்டை சாப்பிடும் போது சுவையாக இருக்கும்.


மதுரை ஸ்பெஷல் தண்ணி சட்னி(Madurai Special Thanni Chutney recipe in Tamil)
#vattaram/week 5 / Madurai*மதுரையில் உள்ள பெரும்பாலான உணவகத்தில் பரிமாறபடுவது இந்த தண்ணி சட்னி,இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.


கார்லிக் சட்னி
#GA4


தேங்காய் தண்ணீ சட்னி
#vattaram#week5


கருவேப்பிலை சட்னி
#colours2


வேர்க்கடலை சட்னி (Verkadalai chutney recipe in tamil)
#chutney


#புதினா சட்னி
#book


அப்பள வற்றல் குழம்பு
பாரம்பரிய உணவு


தேங்காய் சாதம் #chedeena
#coconut ஈசியான ஆரோக்கியமான உணவு


தேங்காய் சட்னி
#combo4


தேங்காய் இஞ்சி துவையல் (Thenkaai inji thuvaiyal recipe in tamil)
# coconut


பீட்ரூட் சட்னி (beetroot chutni recipe in Tamil)
#அவசர


இஞ்சி சட்னி
#goldenapron3#book


அரிசி உப்புமா
பாரம்பரிய உணவு.எளிமையான உணவு


சின்ன வெங்காயம் தேங்காய் காரச் சட்னி(Small Onion Coconut spicy Chutney recipe in Tamil)
*சின்ன வெங்காயத்தில் கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், கால்சியம், புரதம், இரும்புச்சத்து, மினரல்கள், வைட்டமின் மற்றும் பொட்டாசியம் என்று ஏகப்பட்ட சத்துக்கள் உள்ளன.*தேங்காயில் உள்ள லாரிக் ஆசிட் மற்றும் காப்ரிக் ஆசிட் ஆகியவை வைரஸ் மற்றும் பாக்டீரியல் நுண்கிருமிகளை எதிர்க்கும் திறன் கொண்டதாக உள்ளது.* இவை இரண்டும் சேர்த்து நாம் சட்னி செய்து காலை சிற்றுண்டியுடன் சாப்பிட்டால் நம் உடலுக்கு மிகவும் நல்லது.#Ilovecooking...


கொத்தமல்லி தேங்காய் சட்னி
#vattaram


ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி (Thenkaai chutney recipe in tamil)
மிகவும் வித்தியாசமாகவும் சுவையாகவும் இருக்கும் எளிதாக செய்யக்கூடிய சுவைமிகுந்த சட்னி #GA4#week4


தேங்காய் சம்பல் (Thengai Sambal Recipe in Tamil)
இலங்கை முறையிலான தேங்காய் சம்பல் (சட்னி) #chutney


எலுமிச்சை இடியாப்பம் (Elumichai idiappam recipe in tamil)
பாரம்பரிய உணவு


தேங்காய் சட்னி
#combo4


#combo4 தேங்காய் சட்னி
#combo4 தேங்காய் சட்னி


ரெட் தேங்காய் சட்னி (Red thenkaai chutney recipe in tamil)
#photo


தேங்காய் சட்னி
தேங்காய் சட்னி பொட்டுகடலை போட்டு தான் செய்வோம். இது வித்தியாசமாக பொட்டுகடலை படாமல் செய்து இருக்கிறேன்.#GA4Week4Chutney


சுவையான மதுரை தண்ணி சட்னி
#vattaram #vattaram5இட்லி மீது தண்ணீர் சட்னி ஊற்றி உண்டால் சுவையோ சுவை 😋குறிப்பு :•சட்னியை கெட்டியாக அரைத்து பின்பு தண்ணீர் விட்டு ஒரு ஒட்டு ஓட்டவும்•சட்னி நீர்க்க இருப்பதால் காரமாக இருந்தால் நன்றாக இருக்கும்•காரத்திற்கு பச்சை மிளகாய் கூடுதலாக சேர்க்கவும்


தேங்காய் சட்னி


முருங்கைக் கீரை சட்னி (Murunkai keerai chutney recipe in tamil)
#coconut


கிராமத்து ஸ்டைல் தேங்காய் சட்னி
#combo4மிகவும் குறைவான நேரத்தில் செய்யக்கூடிய அதே சமயம் மிகவும் சூப்பரான சுவையில் செய்யும் சட்னி தேங்காய் சட்னி.. இட்லி தோசை சப்பாத்தி பூரி பொங்கல் வடை என எல்லா உணவுகளுக்கும் சூப்பர் காம்பினேஷன் ஆக விளங்குவது தேங்காய் சட்னி ...சுவையான தேங்காய் சட்னியை சுவைக்கலாம் வாங்க

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9321772
கமெண்ட்