நல்லெண்ணெய் பூண்டு குழம்பு
#தமிழர்களின் பாரம்ழரிய சமையல்
சமையல் குறிப்புகள்
- 1
பூண்டு.சி.வெங்காயம் தோல் உரித்து வைக்கவும்
- 2
ந.எண்ணெயை கடாயில் ஊற்றி பூண்டுப்பல் சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.
- 3
அதிலேயே வெந்தயம் சேர்த்து நிறம் மாறி வரும் போது சி.வெங்காயம் வரமிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 4
நன்கு வறுபட்டு வாசனை வந்ததும் தனியா பொடி.மி.தூள் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- 5
பூண்டு வெங்காயம் வதங்கி பாதியாய் வற்றியதும் புளி கரைசல் சேர்த்து கொதிக்க விடவும்
- 6
அடுப்பை சிம்மில் வைத்து கறிவேப்பிலை சேர்த்து எண்ணெய் பிரிந்ததும் இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
இஞ்சி பூண்டு குழம்பு🏋️💪
#immunity #bookஇஞ்சி பூண்டு குழம்பு. இந்த குழம்பில் நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான அத்தனை பொருட்களும் உள்ளன. மேலும் இந்தக் குழம்பு நன்கு பசியைத் தூண்டும். வயிற்றுப் பிரச்சனைகள் தீரும். கபம், சளிக்கு மிகவும் நல்லது. எல்லா மருத்துவ குணங்கள் மட்டுமல்லாமல் சாப்பிடுவதற்கும் மிகவும் சுவையாக இருக்கும். 😋 எனக்கு மிகவும் பிடித்த குழம்பு ஆகும்😍. Meena Ramesh -
-
-
-
முருங்கைகாய் பொரிச்ச குழம்பு👌👌👌
#pms family. முருங்கைகாய் பொரிச்ச குழம்பு அற்புதமான சுவையில் அருமையாக 👍செய்ய கடாயில் ஆயில் ஊற்றி சூடானதும் கடுகு உழுந்து வெந்தயம் தாளித்து பொரிந்தவுடன் நறுக்கிய சின்ன வெங்காயம் கறிவேப்பிலை தாளித்து பொன்னிறமானவுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து மசிய வதக்கி நறுக்கிய. முருங்கைகாய் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி மஞசள்தூள் உப்பு கலந்து மூன்று நிமிடம் வேக வைக்கவும் பிறகு புளி தண்ணீர் கொஞ்சமாக கலந்து ஊற்றிவேக வைத்து தேங்காய் பூண்டு சீரகம் அரைத்த கலவையில் குழம்பு மிளகாய்தூள் கலந்து குழம்புக்கு தேவையான தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து பச்சைவாசனைபோனவுடன் ஆயில் பிரிய குழம்பு அட்டகாசமான சுவையில் சாதத்திற்கு சூப்பர் 👌அந்த டேஸ்டியான குழம்பு எப்படி செய்வது என்பதை பார்ப்போம் வாருங்கள். பார்த்தால் மட்டும் போதாது செய்து சுவைத்து பார்த்தால் அதன் அருமை தெரியும் அனைவரும் செய்து பாருங்கள் சுவைத்து பாருங்கள்சூப்பராக 👌👌👌 Kalavathi Jayabal -
-
-
-
கறிவேப்பிலை குழம்பு
#மதிய உணவுகறிவேப்பிலையை சமையலில் சேர்க்கும் போது அதைப் பொதுவாக யாரும் சாப்பிடுவது கிடையாது. அதனால் கறிவேப்பிலை குழம்பு செய்து சாப்பிடும் பொழுது கறிவேப்பிலையின் சத்துக்கள் முழுமையாக நமக்கு கிடைக்கும். மிகவும் சுவையான, சத்தான குழம்பு. Natchiyar Sivasailam -
-
-
-
-
-
-
குறுமிளகு கருவேப்பிலை கிரேவி (kurumilagu karuvepillai gravy reci
#bookபத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் விருந்து உண்ணலாம் என்பார்கள். அப்படிப்பட்ட அற்புதமான மூலிகை மிளகு ஆகும். இந்த மிளகு குழம்பு சாப்பிட்டால் உடல்வலி நீங்கி சுறுசுறுப்பாக இருக்கும். Santhi Chowthri -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9611883
கமெண்ட்