கிருஷ்ணகிரி புட்டு

சமையல் குறிப்புகள்
- 1
ஒரு அகண்ட பாத்திரத்தில் புட்டு மாவை எடுத்து கொள்ளவும். தண்ணீரை லேசாக தெளித்து, தெளித்து மாவு கொரகொரப்பாக வரும் வரை பிசறவும். இரண்டு கைகளையும் கொண்டு பிசறவும். எந்த ஒரு கட்டியும் விழாமல் பதமாக பிசறவும்.
- 2
புட்டு பாத்திரத்தில் அடிப்பகுதியில் தண்ணீர் கழுத்தளவு ஊற்றி கொதிக்கவிடவும்
- 3
இப்பொழுது மேல் பகுதியில் முதலில் அடிப்பகுதியில் மாவு போடவும், அதன் மேல் தேங்காய் துருவல், அதன் மேல் மாவு என மாற்றி மாற்றி அடுக்கவும். மேல் பகுதியை மாவு அடைந்ததும் மூடி போடு மூடவும். இதை கொதிக்கும் குவளை மேல் வைக்கவும்.
- 4
புட்டு பாத்திரத்தின் மேல் பகுதி துவாரத்தில் இருந்து ஆவி வரும் தருவாயில் அடுப்பை அணைக்கவும். ஒரு அகண்ட தட்டில் புட்டை எடுக்கவும். புட்டு பாத்திரத்தின் அடிப்பகுதி வழியாக கீழே புட்டை மெதுவாக தள்ளவும்.
- 5
தேங்காய் துருவல், கருப்பட்டி அல்லது சர்க்கரை, நெய் சேர்த்து பரிமாறவும். இனிப்பு சுவை பிடிக்காதவர்கள் கொண்டக்கடலை குழம்பு, பச்சைப்பயிறு அல்லது வாழைப்பழத்துடன் சாப்பிடலாம். காலை உணவிற்கு உகந்த உணவு.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
புட்டு
புட்டு இந்திய தேசத்தின் ஒரு காலை சிற்றுண்டி.தமிழ்நடு,கேரளா,கர்நாடகா மற்றும் ஸ்ரீலங்கா .புட்டு என்பதன் பொருள் தமிழில் ’பாதி’.உலோக உருளையுனுள் அரிசி மாவு,தேங்காய்த்துருவல் லேயராக வைத்து ஆவியில் வேக வைக்கப்படுகிறது.கேரளாவில் மிகவும் பிரபலமானது.புட்டு கரும்பு சர்க்கரை/கொண்டகடலை கறி/வாழைப்பழத்துடன் பரிமாறப்படுகிறது.இன்றைக்கு நான் நேந்திரப்பழத்துடன் பரிமாறினேன் Aswani Vishnuprasad -
-
-
-
ராகி காரம்புட்டு/இனிப்பு புட்டு (Raagi kaaram and inippu puttu recipe in tamil)
#steam ராகி புட்டில் 2 புட்டுகள் செய்யலாம் இனிப்பு,காரம்.ராகி உடல் நலத்திற்கு மிகவும் சத்தான உணவாகும் அதை நாம் வாரம் இருமுறை உட்கொண்டு வந்தால் உடல் வலுப்பெறும்.அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவாகும். Gayathri Vijay Anand -
கேரளா ஸ்பெஷல் சிவப்பு அரிசி புட்டு (Chemba Puttu) (Sivappu arisi puttu recipe in tamil)
#kerala கேரளத்தில் உள்ள உணவுகளில் மிக முக்கியமான அன்றாடம் அனைவரும் சமைக்க கூடிய ஒரு உணவு,புட்டு.மிகவும் சுலபமாக செய்யக்கூடிய உணவு #kerala Shalini Prabu -
செம்பா புட்டு, சிவப்பு அரிசி புட்டு நாட்டு சர்க்கரை (Semba puttu recipe in tamil)
இது கேரளாவில் உள்ள மக்கள் காலை உணவாக வாழைபழத்துடன் சாப்பிடுவார்கள். நாட்டுசர்க்கரை கலந்து சாப்பிடுவார்கள். #kerala Sundari Mani -
-
-
-
-
-
ராகி புட்டு,ராகி ரோல்ஸ் / ஸ்டீம் குக்கிங் (Raagi puttu &raagi rolls recipe in tamil)
மிகவும் ஹெல்த்தியான உணவு, கேல்சியம் சத்து நிறைந்த, குழந்தைகள் விரும்பி உண்பர். Azhagammai Ramanathan -
பீட்ரூட், கேரட் புட்டு (Beetroot carrot puttu recipe in tamil)
#steamநீராவியில் செய்யும் உணவுகள் உடலுக்கு மிகவும் நல்லது.பீட்ரூட் மற்றும் கேரட் ஜுஸ் எடுத்து இந்த சத்தான புட்டை செய்து உள்ளேன். Jassi Aarif -
-
-
-
-
-
-
-
-
கோதுமை கருப்பட்டி அல்வா (Gothumai Karupatti alwa Recipe in tamil)
இன்றைக்கு நாம் பார்க்க போகும் அல்வா மிகவும் வித்தியாசமான செய்முறையாகும். இந்த பலகாரத்தை நான் இந்த தீபாவளிக்கு செய்தேன், சுவை அமோகமாக இருந்தது. வாருங்கள் இதன் செய்முறையை காணோம். Aparna Raja -
அல்வா புட்டு (Halwa puttu recipe in tamil)
#arusuvai1எங்கள் வீட்டில் அல்வா புட்டு என் மாமியார் செய்வாங்க .மிகவும் சுவையாக இருக்கும் .கிரைண்டரில் இட்லிக்கு மாவு அரைக்கும் போது 1 கப் அரிசி ஆட்டின மாவு எடுத்து வைத்து இதை செய்வாங்க .எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இது ரொம்ப பிடிக்கும் .😋😋 Shyamala Senthil -
-
குழாப் புட்டு
#everyday1மிகவும் சுலபமான முறையில் குலாப் புட்டு செய்வது எப்படி என்பதை cookpad சமையலில் வெளியிட்டேன் Sangaraeswari Sangaran
More Recipes
கமெண்ட்