தேவையான பொருட்கள்

  1. 1 கப்அரிசி மாவு
  2. 1 கப்தேங்காய் துருவல்
  3. 1 கைப்பிடிவெல்லம்
  4. 2ஏலக்காய்
  5. 1 சிட்டிகைஉப்பு
  6. தேவையான அளவுதண்ணீர்
  7. 2 டீஸ்பூன்எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு பாத்திரத்தில் அரிசி மாவை போட்டு உப்பு சேர்க்கவும்.

  2. 2

    பின் சுடுதண்ணீர் சேர்த்து பிசைந்து வைக்கவும்

  3. 3

    தேங்காய் வெல்லம் ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும்

  4. 4

    பிசைந்து வைத்த மாவை கையில் எண்ணெய் தடவி தட்டையாக தட்டி உள்ளே பூரணம் வைத்து மடித்து ஆவியில் 15 நிமிடம் வேக வைக்கவும்

  5. 5

    சுவையான பூரண கொழுக்கட்டை தயார்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Neeraja Jeevaraj
Neeraja Jeevaraj @cook_7804388
அன்று
Bangalore, India

Similar Recipes