தூத்துக்குடி கோழிக்குழம்பு

Janice Salintha
Janice Salintha @cook_17735405
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

3 பரிமாறுவது
  1. 1/2 கிலோகோழிக்கறி -
  2. 2 மேசைக்கரண்டிநல்லெண்ணெய் -
  3. 2பெரிய வெங்காயம்
  4. 2 (சிறியது)தக்காளி -
  5. 5-6உள்ளி-
  6. 1 மேசைக்கரண்டிஇஞ்சி பூண்டு விழுது-
  7. 2பச்சை மிளகாய்-
  8. 0.5 தேக்கரண்டிகடுகு-
  9. 2 மேசைக்கரண்டிமிளகாய் தூள் -
  10. 1.5 மேசைக்கரண்டிமல்லி தூள் -
  11. 0.5 தேக்கரண்டிகரம் மசாலா -
  12. 0.5 தேக்கரண்டிமஞ்சள் தூள்-
  13. 0.5 தேக்கரண்டிமிளகு தூள்-

சமையல் குறிப்புகள்

  1. 1

    வாணலியில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் நறுக்கிய பெரிய வெங்காயத்தை போட்டு நன்று வதக்கவும்

  2. 2

    இஞ்சி பூண்டு விழதை போட்டு நன்றாக வதக்கவும்

  3. 3

    பச்சை மிளகாயை கீறி போடவும்

  4. 4

    நறுக்கிய தக்காளியை போடவும்.பின்பு எல்லா மசலாக்களையும் போடவும்.பின்பு இதை நன்றாக அரைத்துக்கொள்ளவும்.

  5. 5

    வாணலியில் எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்த உள்ளியை போடவும் பின்பு அரைத்த விழுதை போட்டு கிளறவும்

  6. 6

    பின்பு கறி சேர்த்து வதக்கவும்

  7. 7

    தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்

  8. 8

    எண்ணெய் பிரிந்தவுடன் இறக்கவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Janice Salintha
Janice Salintha @cook_17735405
அன்று

Similar Recipes