சாம்பார் பொடி (Home made Sambar powder 100 years recipe in tamil)

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

#powder இந்த சாம்பார் பொடியை இவ்விதமாக என் மாமியாரிடம் இருந்து நான் கற்றுக் கொண்டேன் . அவர்கள் அவர்களுடைய மாமியாரிடம் இருந்து கற்றுக்கொண்டனர் .ஆகவே கிட்டத்தட்ட பாரம்பரியமாக எங்கள் வீட்டில் சாம்பார் பொடி தயாரிக்கும் முறை இதுதான். இந்தப் சாம்பார் பொடி 6 மாதம் வரை கெடாமல் இருக்கும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை நாங்கள் இப்படி தான் சாம்பார் பொடி அரைப்பது வழக்கம். சுக்கு சேர்த்து அரைத்து உள்ளதால் நம் சமையலில் செரிமானத்தை எளிதாக்க உதவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
  1. 1 கிலோ மிளகாய்
  2. 1 கிலோ வரக்கொத்தமல்லி
  3. 200 கிராம் கடலை பருப்பு
  4. 200 கிராம் துவரம் பருப்பு
  5. 200 கிராம் அரிசி
  6. 100 கிராம் உளுத்தம் பருப்பு
  7. 100 கிராம் வெந்தயம்
  8. 200 கிராம் மிளகு
  9. 200 கிராம் சீரகம்
  10. 200 கிராம் காய்ந்த கருவேப்பிலை
  11. 10 கிராம் பெருங்காயம்
  12. 50 கிராம் விரலி மஞ்சள்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    காய்ந்த மிளகாய் மற்றும் கொத்தமல்லியை மூன்று மணி நேரம் நன்கு வெயிலில் காய வைத்து எடுக்கவும். வரக்கொத்தமல்லி நன்கு பொன்னிறமாக வெயிலில் காய வைத்த கொத்தமல்லியை வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுத்து வைக்கவும்.

  2. 2

    மீதம் இருக்கும் பொருட்களை வெறும் வாணலியில் தனித்தனியாக நன்கு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.

  3. 3

    சுக்கு மற்றும் விரலி மஞ்சளை வெயிலில் நன்கு காய வைத்து தட்டிக் கொள்ளவும். இப்போது காய்ந்த மிளகாயுடன் அனைத்து வெயிலில் காயவைத்து காய்ந்த மிளகாயுடன் வறுத்து எடுத்து அனைத்து பொருட்களையும் சேர்த்து மிஷினில் கொடுத்து அரைத்து எடுத்தால் மிகவும் சுமையான எங்கள் வீட்டு சாம்பார் பொடி ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

கமெண்ட் (3)

Siva Kumar
Siva Kumar @cook_112362435
List la sukku illa.. aana descriptionla sukku irukku. Ennangada recipe solringa

Similar Recipes