பன்னீர் ப்ரை (Paneer fry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பாத்திரத்தில் பன்னீர் சேர்த்து மஞ்சள் தூள், மிளகாய் தூள் உப்பு, கரம் மசாலா மற்றும் சிக்கன் தூள் சேர்த்து 15-20 நிமிடம் ஊற வைக்கவும்
- 2
தவாவில் எண்ணெய் சிறிது ஊற்றி வெங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து கிளறவும்.பின் பன்னீர் துண்டுகளை சேர்த்து நன்றாக இருபுறமும் வேக விட்டு எடுக்கவும்.சுவையான பன்னீர் ப்ரை தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
பன்னீர் 65 (chilly paneer)
#deepfryபன்னீரை மசாலா உதிராமல் எண்ணெயில் பொரித்து சுவைப்பது...... karunamiracle meracil -
-
-
-
-
-
பன்னீர் ஃப்ரை (Paneer fry recipe in tamil)
#deepfryபன்னீரில் புரோட்டின்,கால்சியம் பாஸ்பரஸ் விட்டமின் மற்றும் எனர்ஜி நிறைந்துள்ளது.எல்லோரும் விரும்பி சாப்பிடும் பனீர் ஃப்ரை செய்வது மிகவும் எளிது Jassi Aarif -
-
-
பன்னீர் 65(PANEER 65 RECIPE IN TAMIL)
#CDYகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் ஒன்று சில்லி அதிலும் பன்னீர் சில்லியென்றால் அனைத்து குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
-
-
-
-
ஸ்டஃப்டு பன்னீர் சப்வே😋😋🤤🤤 / paneer cutlet Recipe in tamil
#magazine1ஹோட்டல் சுவையை மிஞ்சும் ஸ்டபஃபப்டு பன்னீர் சப்வே குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் ஆரோக்கியமானதும் கூட. Mispa Rani
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13398016
கமெண்ட்