காலிஃபிளவர் ரோஸ்ட்(cauliflower roast recipe in tamil)
#GA4 Week24
சமையல் குறிப்புகள்
- 1
காலிபிளவரை அந்த கொத்தில் இருந்து சிறிய துண்டுகளாக வெட்டி, உப்பு, மஞ்சள்தூள் கலந்த சுடுதண்ணீரில் போட்டு 3 நிமிடங்கள் ஊற வைத்து, நல்ல தண்ணீரில் போட்டு கழுவி தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். சுடு தண்ணீரில் இந்த காலிஃப்ளவர் அதிக நேரம் ஊறக்கூடாது.
- 2
ஒரு அகலமான பாத்திரத்தில் மைதா, கான்ஃபிளவர் மாவு, அரிசி மாவு, மிளகாய்தூள், கரம் மசாலா, மிளகு தூள், தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
- 3
இந்த கலவையில் தயாராக இருக்கும் காலிஃப்ளவரை போட்டு, நன்றாக தூவி பிசைந்து கொள்ள வேண்டும். நீங்கள் தயார் செய்திருக்கும் பொடி, காலிஃபிளவர் முழுவதும் நன்றாக ஒட்டிக் கொள்ளும்.
- 4
அதன் பின்பு கடாயில் எண்ணெயை நன்றாக காயவைத்து, காலிஃப்ளவரை போட்டு பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- 5
காலிஃப்ளவர் உள்ளே நன்றாக வேக வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து பொன்னிறமாக காலிஃப்ளவரை பொரித்து எடுத்துக் கொள்ளுங்கள். இது அப்படியே சாப்பிடுவதற்கு மொறுமோறு வென்று சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
காலிஃபிளவர் 65 (Cauliflower 65 roast)
#GA4#Week10#Cauliflowerகாலிஃப்ளவரில் கொழுப்புச்சத்து இல்லாததால் நாம் தினமும் உணவில் எடுத்துக் கொள்ளலாம் . இதில் அதிக அளவு ஊட்டச்சத்து உள்ளது. Sharmila Suresh -
-
-
காலிஃபிளவர் தொக்கு- (Cauliflower thokku recipe in tamil)
#GA4காலிஃபிளவர் - எங்கள் பகுதி சைவ விருந்து ஒன்றில் சுவைத்த இந்த காலிஃப்ளவர் தொக்கு சுவை மாறாமல் இந்த பதிவில் காண்போம்....... karunamiracle meracil -
-
காலிஃபிளவர் கிரேவி (cauliflower gravy recipe in tamil)
#Gravy#Goldenapron3#ilovecooking KalaiSelvi G -
காலிபிளவர் ரோஸ்ட் (Cauliflower roast recipe in tamil)
#GA4#WEEK10# Cauliflowerஎங்கள் வீட்டில் எல்லாரும் விரும்பி சாப்பிடுவர் Srimathi -
காலிஃபிளவர் மசாலா கறி தோசை (Cauliflower masala curry dosa recipe in tamil)
#GA4 #Week10 #cauliflower Renukabala -
Cauliflower chilli(காலிஃபிளவர் சில்லி)
#ilovecooking இப்படி ஒரு முறை செய்து பாருங்கள். அணைவரும் பாராட்டுவர். Deiva Jegan -
-
-
காலிபிளவர் சில்லி (Cauliflower chilli recipe in tamil)
#GA4 #week10 #cauliflower Shuraksha Ramasubramanian -
-
-
-
-
-
-
-
-
காலிஃப்ளவர் 65 (Cauliflower 65 recipe in tamil)
டேஸ்ட் சூப்பரா இருக்கும் #GA4#week10#Cauliflower mutharsha s -
சேப்பங்கிழங்கு ரோஸ்ட் (Seppankilanku roast recipe in tamil)
#GA4 #week11 # Arib Azhagammai Ramanathan -
காலிஃப்ளவர் ரோஸ்ட்(cauliflower roast recipe in tamil)
மிகவும் சுவையான ஒரு ஸ்னாக்ஸ் ஆகும். எளிதாக செய்து விடலாம் சுவை அபாரமாக இருக்கும் காலிஃப்ளவரில் போலிக் ஆசிட் அதிகம் உள்ளது உடலுக்கு மிகவும் நல்லது Lathamithra -
Baked cauliflower crisp (Baked cauliflower crisp recipe in tamil)
#GA4#week10#cauliflower MARIA GILDA MOL -
காலிஃபிளவர் பிஸ்ஸா கிரஸ்ட் (Cauliflower pizza crust recipe in tamil)
காலிஃபிளவர் வைத்து கிரேவி, பரோட்டா, மஞ்சூரியன் எல்லாம் செய்வோம். ஆனால் இங்கு பிஸ்ஸா முயற்சித்தேன். மிகவும் சுவையாக இருந்தது. #GA4 #Week10 #Cauliflower Renukabala -
More Recipes
கமெண்ட்