சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பாத்திரத்தில் இட்லி அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை தனித்தனியாக, 4 மணி நேரங்களுக்கு ஊற வைக்கவும். 4 மணி நேரம் கழித்து ஊறிய உளுத்தம்பருப்பை தண்ணீர் வடித்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
- 2
அடுத்து அரிசியை மிக்ஸியில் போட்டு கெட்டியாக அரைக்கவும். இரண்டையும் உப்பு சேர்த்து நன்கு கலந்து 8 மணி நேரங்களுக்கு புளிக்க வைக்கவும்.
- 3
நன்கு புளித்த இட்லி மாவை இடியாப்பம் தட்டில் மேலே துணி சேர்த்து 2 கரண்டி மாவை ஊற்றி, 7 நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் வேகவைத்து எடுக்கவும்.
- 4
தட்டு இட்லி சூடாக பரிமாறவும்.
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
கொள்ளு இட்லி
#ஆரோக்கியஉணவு"கொழுத்தவனுக்குக் கொள்ளு இளச்சவனுக்கு எள்ளு" என்பது பழமொழி. உடல் எடையைக் குறைக்க கொள்ளு அவசியம். கொள்ளை துவையல், கடையல், ரசம், இட்லி செய்து சாப்பிடலாம். Natchiyar Sivasailam -
-
-
சாஃப்ட் இட்லி
#Everyday1இட்லி வெள்ளையா வர பஞ்சு மாதிரி வர மாதிரி மாவு ஆட்டறது ஒரு கை பக்குவம் எங்க அம்மா கிட்ட இருந்து கத்துகிட்டது இந்த இட்லி மாவு பதம் Sudharani // OS KITCHEN -
-
-
மல்லிகைப்பூ இட்லி
#Combo1ரேஷன் அரிசியில வெள்ளையா மல்லிகைப்பூ நிறத்தில பஞ்சு போல இட்லி செய்யலாம் வாங்கஇட்லிங்கறது பல பேருக்கு, பல விதம், மாவு அரைப்பதில் இருந்து, ஆவியில் வேக வைத்து எடுப்பது வரை, ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு பதம், பக்குவம் உண்டு, இது எங்க அம்மா கிட்ட இருந்து கத்துகிட்டது , இதுக்கு ஏன் மல்லிகைப்பூ இட்லி என்று பெயர்னா, மல்லிகைப்பூ மாதிரி வெள்ளையா பஞ்சு மாதிரி இருக்கும் இது செய்வது பெரிய கஷ்டம் எல்லாம் இல்லை இதற்கு சின்ன சின்ன டிப்ஸ் தான் , முயற்சி செய்து பாருங்கள்குறிப்பு:பல பேர் இட்லி மற்றும் தோசை இரண்டிற்கும் ஒரே மாவை ஆட்டி சுடுவாங்க இந்த இட்லிக்கு இந்த மாவை தனியா தான் ஆட்ட வேண்டும் இதில் தோசை வார்க்க முடியாது ஏனெனில் இதில் வெந்தயம் சேர்ப்பதில்லை தோசை சிவந்து மொறுமொறுப்பாக வர வெந்தயம் அவசியமாகும் Sudharani // OS KITCHEN -
-
வெந்தய இட்லி
#வெய்யில் காலத்திற்கு ஏற்ற காலை உணவு.வெந்தயம் உடல் குளிர்ச்சி தரும்.மேலும் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு.மஞ்சள் காமாலை வந்தால் உளுந்து சேர்ப்பதற்கு பதில் வெந்தயம் சேர்த்த இட்லியைதான் பத்த்ய உணவாக தருவார்கள். Meena Ramesh -
-
-
-
-
-
கம்மம்புல் தோசை
#காலைஉணவுகள்பள்ளி விடுமுறை நாட்களில் பாட்டி வீட்டுக்குச் செல்ல எனக்கு மிகவும் பிடிக்கும். பாட்டி பேரன் பேத்திகளைக் கண்டதும் விதவிதமான உணவு வகைகளை சமைப்பார்கள். பாட்டி செய்யும் சுவையான உணவு வகைகளில் கம்மம் புல் தோசையும் ஒன்று. என் பேரனுக்கும் கம்மம் புல் தோசை மிகவும் பிடிக்கும். நம்முடைய உணவுப் பழக்கவழக்கங்களை தலைமுறை கடந்து நாம் கொண்டு செல்ல வேண்டும். Natchiyar Sivasailam -
காஞ்சிபுரம் இட்லி..
#vattaram# week - 2.. காஞ்சிபுரம் வராதராஜ கோவில் பெருமாளுக்கு நைவேத்தியம் செய்யும் இட்லி ரொம்ப பிரபலமானது... வித்தியாசமான முறையில், சுவையில் செய்வார்கள்... நான் வீட்டில் செய்து பார்த்த காஞ்சிபுரம் இட்லியின் செய்முறையை உங்குளுடன் பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14918654
கமெண்ட் (2)