டேட்ஸ் கேக் / ஈத்தபழ கேக்(dates cake recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அவணை 180° யில் 10 நிமிடங்கள் ப்ரீ ஹீட் செய்யவும். இச்சமயம் கொட்டை நீக்கிய ஈத்தபழங்களை 1டம்ளர் வெந்நீரில் 1 சிட்டிகை சோடா உப்பு சேர்த்து நன்றாக ஊற வைத்து பின்னர் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் மேலே குறிப்பிட்ட அளவு பட்டர் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்றாக அடித்து விட்டு பின்பு அத்துடன் ஒவ்வொன்றாக முட்டைகளை சேர்க்கவும். பின்பு இத்துடன் நன்றாக சலித்த மைதா மாவு,பேக்கிங் சோடா கலந்த வெதுவெதுப்பான பால், வெனிலா எஸ்ஸென்ஸ் மற்றும் அரைத்து வைத்த ஈத்த பழம் ஆகியவற்றை சேர்த்து ஃபோல்டிங் முறையில் ஒன்று சேர்த்து, நறுக்கிய பாதாம் பருப்பு தூவி,பேச்மன்ட் பேப்பர் வைக்கப்பட்ட பேக்கிங் ட்ரே மற்றும் கப்களில் ஊற்றி.210°யில் வைத்து அவணில் 45 நிமிடங்கள் பேக் செய்யவும்.டேட்ஸ் கேக் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
-
-
-
-
-
ஜீப்ரா கேக் / மார்பிள் கேக். (Zebra cake recipe in tamil)
ரொம்பவும் ஈஸியா வீட்டிலேயே ஓவன் இல்லாமல் கடாயில்/ குக்கரில் செய்யலாம்.#kids2#snacks#cake Santhi Murukan -
-
-
-
-
-
-
-
டூட்டி ஃப்ரூட்டி வெண்ணிலா கேக் (Tutti fruity vanilla cake recipe in tamil)
#welcome இந்த வருடத்தின் முதல் ரெசிபி இது... Muniswari G -
பட்டர் கேக் (Butter Cake Recipe in Tamil)
# ebookகேக் ஓவன் இல்லாம வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எளிய வழியில் செய்முறை Sudha Rani -
-
-
-
-
-
வால்நட் சாக்லேட் கேக் (Walnut Chocolate Cake recipe in Tamil)
#walnuttwists*வால்நட் என்னும் அக்ரூட் பருப்பில் மிக அதிக அளவிலான ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் நிறைந்திருக்கிறது. அதேபோல் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிக அளவில் உள்ளது. குறிப்பாக பாலிபெனால் என்ற ஆன்டி ஆக்சிடன்ட் மிக அதிகம். இந்த ஆன்டி- ஆக்சிடண்ட் கொழுப்பை எளிதில் கரைக்கக்கூடிய ஆற்றல் கொண்டது.* எனவே இத்தனை பயன்களைக் கொண்ட வால்நட்களை குழந்தைகளுக்குப் பிடித்த மாதிரி கேக்குகள் ஆக செய்து கொடுத்தார் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
-
பான் கேக்\Pan cake (Pan cake recipe in tamil)
#bake பான்கேக் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு பொருள். Gayathri Vijay Anand -
அயன் ரிச் டேட்ஸ் நட்ஸ் கேக் (Iron rich dates nuts cake recipe in tamil)
# flour1நோ ஓவன், நோ சுகர் , ஆரோக்கியம் மற்றும் சத்துக்கள் நிறைந்த பேரிச்சம் பழம், கோதுமை மாவு மற்றும் , பாதாம், முந்திரி சேர்த்து செய்துள்ள குக்கர் கேக். Azhagammai Ramanathan -
-
-
-
குக்கர் கலர் ஃபுல் கேக் (Cooker colorfull cake recipe in tamil)
#bakeபீட்டர் கூட இல்லாமல் மிக்ஸியில் அடித்து செய்யலாம் இந்த சுவையான கண்ணுக்கு கலர்ஃபுல்லான குக்கரில் ரெயின்போ கேக் எப்படி செய்வது என்று பார்க்கலாம் jassi Aarif -
More Recipes
கமெண்ட்