சிறு கீரைப் பொரியல்(siru keerai poriyal recipe in tamil)

punitha ravikumar @VinoKamal
சிறு கீரைப் பொரியல்(siru keerai poriyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சிறுகீரையை ஆய்ந்து கழுவி கட் செய்து வைக்கவும். ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதில் வடகம், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி கீரையை சேர்த்து உப்பு போட்டு நன்கு வதக்கவும்.
- 2
சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். தண்ணீர் வற்றி கீரை வெந்ததும் தேங்காய் துருவலை சேர்த்து நன்கு கலந்து இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
தக்காளித் தொக்கு(tomato thokku recipe in tamil)
மிகவும் சுலபமான ரெஷிபி. ஆனால் மிகவும் சுவையாக இருக்கும். #DG punitha ravikumar -
தேங்காய் அரைத்து விட்ட பருப்பு சாம்பார்(sambar recipe in tamil)
இந்த சாம்பார் தேங்காய், சின்ன வெங்காயம் நெய்விட்டு வறுத்து அரைத்து செய்யவேண்டும். சாதத்துடன், இட்லி, தோசைக்கு மிகவும் அருமையாக இருக்கும். punitha ravikumar -
மட்டன் க்ரேவி(mutton gravy recipe in tamil)
என் அப்பாவிற்கு நான் வெஜ் மிகவும் பிடிக்கும். அதிலும் மட்டன் க்ரேவி அவ்வளவு இஷ்டம். என் அப்பாவிற்கு பிடித்த ரெஷிபி இதோ.. #littlechef punitha ravikumar -
சிறு கிழங்கு பொரியல்(siru kilangu poriyal recipe in tamil)
மிகவும் சத்தான சுவையான ஒரு வகை உணவாகும் எளிதாக செய்துவிடலாம் புரோட்டின் அதிகமாக உள்ளது Lathamithra -
வாழைக்காய் மசாலா பொரியல்(valaikkai masala poriyal recipe in tamil)
இந்த வகைப் பொரியல் கல்யாண விருந்தில் பரிமாறப்படும். மிகச் சுலபமாக செய்யக்கூடியது. punitha ravikumar -
-
-
-
காளான் கைமா(mushroom keema recipe in tamil)
மட்டன் கைமா போலவே காளான் கைமாவும் மிகவும் அருமையாக இருக்கும். மிகவும் சுலபமானது. punitha ravikumar -
-
-
வரமிளகாய் சட்னி(dry chilli chutney recipe in tamil)
இந்த சட்னி இட்லி, தோசை, பணியாரம், வெந்தய இட்லி அனைத்திற்கும் ஏற்றதாக இருக்கும். punitha ravikumar -
முட்டைப் பொரியல்(egg poriyal recipe in tamil)
#made3முட்டைப் பொரியல் செய்வது மிகவும் சுலபமானது. இது சாம்பார் சாதம், ரசம் சாதம், சப்பாத்தி, ப்ரட் போன்றவற்றுடன் சாப்பிட ஏதுவானது. punitha ravikumar -
மசாலா சுண்டல்(masala sundal recipe in tamil)
இந்த சுண்டல் மாலை நேரத்தில் காஃபி, டீயுடன் சாப்பிட சுவையாக இருக்கும். சத்தானது. punitha ravikumar -
-
-
மொகல் கைமா வறுவல்(moghal kheema varuval recipe in tamil)
கொத்தின மட்டனில் செய்யக்கூடியது. கடைசியாக இறக்கும் சமயத்தில் முட்டை பொடிமாஸ் செய்து சேர்த்து இறக்கினால் சுவை சூப்பர். punitha ravikumar -
முட்டை பணியாரம்(egg paniyaram recipe in tamil)
முட்டை பணியாரம் செய்வது மிகவும் சுலபமானது, சுவையானது. punitha ravikumar -
மரவள்ளி கிழங்கு பொரியல் (Maravalli KIlangu poriyal recipe in tamil)
#myfirstrecipe #chefdeena Kavitha Chandran
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16781036
கமெண்ட்