பர்கர் பன்ஸ்

ஒரு தோழி பார்த்து இந்த ரெசிபி கற்றேன்.. உங்களுக்கும் கண்டிப்பாக பிடிக்கும் வீட்டிலேயே பர்கர் பன்ஸ் அருமையாக இருக்கும் #thechennaifoodie #ilovecooking
பர்கர் பன்ஸ்
ஒரு தோழி பார்த்து இந்த ரெசிபி கற்றேன்.. உங்களுக்கும் கண்டிப்பாக பிடிக்கும் வீட்டிலேயே பர்கர் பன்ஸ் அருமையாக இருக்கும் #thechennaifoodie #ilovecooking
Steps
- 1
முதலில் ஈஸ்ட் வெதுவெதுப்பான தண்ணீரில் கரைத்து அதில் சர்க்கரை சிறிது சேர்த்து 5 நிமிடம் ஊற விடவும்
- 2
பின்னர் அதில் நுரை தெரிந்ததும் கிளறி விட்டு மைதாவை சேர்த்து கிளறவும்
- 3
பின்னர் சிறிது உப்பு, வெண்ணெய் சேர்த்து நன்கு பிசையவும்
- 4
நன்கு பிசைந்து ஒரு மணி நேரம் ஒரு துணி வைத்து மூடி வைக்கவும்
- 5
பின்னர் மாவு எழும்பி வந்ததும் அதை மறுபடியும் நன்கு பிசைந்து சிறிய பந்துகளாக பிரித்து கொள்ளவும்
- 6
ஓவனை 190° கு 10 நிமிடம் சூடு படுத்தி வைக்கவும்
- 7
சிறிய பந்துகளை ட்ரெயில் வைத்து அதன் மீது ஒரு முட்டையை கலக்கி லேசாக அனைத்து பந்துகளிலும் தடவி விடவும்
- 8
பின்னர் 190° 15 முதல் 20 நிமிடம் வைத்து எடுக்கவும் சூடான பர்கர் பன்ஸ் தயார்
Similar Recipes
More Recipes
-

Pratikshya Mahapatra
-

Santy Coy
-

Padmini Venkatesan
-

Ankita Kapil Varshney
-

Sarvat Hanif
-

Barnali Debdas
-

Archana Agrawal
-

SherryRandall: The Leftover Chronicles
-

Shredded Beef for Tacos/Burritos
蛟龍Stormwyrm
-

Amanda
-

TizzleMySkittles
-

Kels Ro
-

Poonam Joshi
-

Dominos Style Stuffed Garlic Bread Without Yeast
Sheetal Chovatiya
-

Keeza Dhingra
-

Darshana Patel
-

mejwanirecipes
-

Kanika Peswani
-

mejwanirecipes
-

Sakshi Hotwani
-

Thepla-methi thepla -fenugreek leaves
theGlocalChef Rashmi
-

QUEEN OF THE KITCHEN









Comments