1/4 கப் எண்ணெய் • 1 கப் அரைத்த வெங்காயம் • 1 கப் அரைத்த தக்காளி • 2 கப் அரைத்த தேங்காய் • மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது • 1 கப் காலிஃப்ளவர் • 2 மேஜை கரண்டி உப்பு • 1 மேஜை கரண்டி மிளகாய்த்தூள் • 1/2 மேஜை கரண்டி மஞ்சள் தூள் • 3 மேஜைக்கரண்டி கொத்தமல்லி தூள் • மேசைகரண்டி பட்டை கிராம்பு தூள் • 3 கப் தண்ணீர்