உலர் பழங்கள் பர்பி

Dhaans kitchen
Dhaans kitchen @Dhaanskitchen

உலர் பழங்கள் பர்பி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
3 பரிமாறுவது
  1. நறுக்கிய பாதாம் 100 கி
  2. நறுக்கிய பிஸ்தா 100 கி
  3. நறுக்கிய முந்திரி 50 கி
  4. பேரீட்சம் பழம் 100 கி
  5. கச கசா 20 கி
  6. ஏலக்காய் பொடி 1சிட்டிகை
  7. நெய் 2 மே.க

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    கடாயில் கச கசா சேர்த்து வாசனை வரும் வரை வறுத்து எடுத்து கொள்ளவும்

  2. 2

    பேரீட்சை பழத்தை அரைக்கும் ஜாடியில் சேர்த்து அரைத்து கொள்ளவும்

  3. 3

    கடாயில் நெய் சேர்த்து நறுக்கிய பாதாம், பிஸ்தா, முந்திரி சேர்த்து மொறு மொறுப்பாக வறுத்து கொள்ளவும்

  4. 4

    அதனுடன் ஏலக்காய் பொடி,அரைத்த பேரீச்சம் பழத்தை சேர்த்து நன்றாக கலந்து விடவும். அடுப்பை லேசான தீயில் வைக்கவும்

  5. 5

    பின்னர் ஒரு தட்டில் மாற்றி லேசாக ஆற விடவும்

  6. 6

    லேசாக ஆறியதும் உருளை வடிவில் உருட்டி கொள்ளவும்

  7. 7

    வறுத்த கச கசா,பிஸ்தா பருப்பை தூவி கொள்ளவும்

  8. 8

    அதன் மீது உருளை வடிவ உலர் பருப்பு கலவையை, கச கசா மற்றும் பிஸ்தா பருப்பு நன்றாக ஒட்டி கொள்ளும் வரை உருட்டவும்

  9. 9

    வெண்ணெய் தாள் கொண்டு இறுக்கமாக சுருட்டி குளிர் சாதன பெட்டியில் 2 மணி நேரம் வைக்கவும்

  10. 10

    2 மணி நேரம் கழித்து எடுத்து வெண்ணெய் தாளை பிரிக்கவும்

  11. 11

    தடிமனான துண்டுகளாக நறுக்கவும்

  12. 12

    ஆரோக்கியமான உலர் பருப்பு பர்பி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Dhaans kitchen
Dhaans kitchen @Dhaanskitchen
அன்று

Similar Recipes