பாசி பருப்பு சாம்பார் (Paasi paruppu samar recipe in tamil)

Narmatha Suresh
Narmatha Suresh @cook_20412359

#goldenapron3#week20
#அவசரத்தில் செய்யக்கூடிய சாம்பார்

பாசி பருப்பு சாம்பார் (Paasi paruppu samar recipe in tamil)

#goldenapron3#week20
#அவசரத்தில் செய்யக்கூடிய சாம்பார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 75 கிபாசி பருப்பு
  2. 1 வெங்காயம்
  3. 1தக்காளி
  4. 1மிளகாய்
  5. 1ஸ்பூன் சாம்பார் தூள்
  6. 5பல் பூண்டு
  7. 1/2ஸ்பூன் பெருங்கய தூள்
  8. தாளிக்க
  9. 2 ஸ்பூன் எண்ணெய்
  10. 1ஸ்பூன் கடுகு
  11. 1ஸ்பூன்சீரகம்
  12. 3மிளகாய்
  13. கறி வேப்பிலை சிறிது

சமையல் குறிப்புகள்

  1. 1

    பாசி பருப்பை நன்கு கழுவி கொள்ளவும்.குக்கரில் பாசி பருப்பு, நறுக்கிய வெங்காயம் தக்காளி, மிளகாய், பெருங்க தூள், சாம்பார் பொடி, பூண்டு சேர்த்து 2 விசில் விட்டு எடுத்து கொள்ளவும்.

  2. 2

    வானெலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், மிளகாய், கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும். சுவையான சாம்பார் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Narmatha Suresh
Narmatha Suresh @cook_20412359
அன்று

Similar Recipes