சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வாணலியில் சிறிது எண்ணெய் சேர்த்து காய்ந்தவுடன் கடுகு போடவும். பின்பு பூண்டு பற்களைப் போட்டு நன்கு வதக்கவும். அதனுடன் சிறிது கறிவேப்பிலை நறுக்கிய சின்ன வெங்காயம் போட்டு நன்கு கிளறி விடவும்.
- 2
பின் மேலும் சிறிது எண்ணெய் சேர்த்து நறுக்கிய தக்காளி அதனுடன் அரை டீஸ்பூன் மஞ்சள்தூள் ஒரு டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கிளறி விடவும். எப்பொழுதும் மிதமான சூட்டில் பாத்திரத்தை ஜந்நிது நிமிடம் மூடி வைக்கவும்.
- 3
சுவையான தக்காளி தொக்கு தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
தக்காளி தொக்கு
#lockdown1#goldenapron3இந்த ஊரடங்கினால் அனைத்து பொருட்களும் சிக்கனமாக செலவு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. நான் இன்று தக்காளி தொக்கு செய்து உள்ளேன். இது சாதம், சப்பாத்தி, பூரி, தோசை, இட்லி என அனைத்திற்கும் சிறந்த சைடிஸ் ஆக இருக்கும். நன்றி Kavitha Chandran -
-
-
ஆல்இன் ஆல் தக்காளி தொக்கு
#deepfry #pickleஎவ்வளவுதான் வகைவகையா சமைச்சு வச்சாலும் ஊறுகாய் தொக்கு இருந்தா ருசியே தனிதான். இன்னைக்கு நம்ம தக்காளி தொக்கு சுவையாக செய்வது எப்படி பார்க்கலாம் வாங்க... Saiva Virunthu -
தக்காளி சட்னி 😋👌 (Thakkaali chutney recipe in tamil)
#arusuvai4 Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
பீர்க்கங்காய் தொக்கு(Peerkankaai thokku recipe in tamil)
#arusuvai5 Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
-
-
-
-
-
முட்டை குழம்பு
#lockdown#book ஊரடங்கு உத்தரவால் இறைச்சிக் கடைகள் திறக்க வில்லை. அதனால் இந்த ஞாயிற்றுக்கிழமை முட்டை குழம்பு செய்து விட்டேன். Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
தூதுவளை துவையல்
#immunity தூதுவளை இலையை வாரம் ஒருமுறை சமையலில் சேர்த்துக் கொண்டால் சளி பிரச்சனை இருக்காது. Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
-
-
-
தக்காளி தொக்கு
#lockdown#bookஊரடங்கு உத்தரவு காரணத்தினால் காய் கறிகள் நமக்கு கிடைப்பதில்லை அதனால் கிடைக்கிற காய் கறிகள் வைத்து சமைக்க வேண்டும் என்ற கட்டாயம் இருக்கும். தக்காளி தொக்கு செய்தால் சப்பாத்தி பூரி சாதம் இட்லி தோசை என எல்லாத்துக்கும் தொட்டு சாப்பிடலாம் என நினைத்து நான் செஞ்சேன். இந்த தொக்கு கை படாம 15 நாட்களுக்கு வைத்து கொள்ளலாம். இந்த தொக்கு நீங்களும் செய்து பாருங்கள். Sahana D -
கத்திரிக்காய் புளி குழம்பு (Kathirikkai pulikulambu recipe in tamil)
மீன் குழம்புக்கு நிகரான சுவையுடைய புளிக்குழம்பு. இரண்டு நாட்களானாலும் கெடாது சுவை இன்னும் அதிகமாகும்#ilovecooking#skvweek2Udayabanu Arumugam
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12961352
கமெண்ட்