காரசாரமான காலிப்ளவர் பஜ்ஜி (Cauliflower bajji recipe in tamil)

mercy giruba
mercy giruba @cook_25730194

காலிபிளவரில் சல்ஃபரோபேன் அதிகம் உள்ளது . சல்பர் புற்றுநோய் கட்டிகளின் வளர்ச்சியை தடுக்கிறது.இரத்த ஓட்டத்தை அதிகரித்து வருகிறது . மேலும் சிறுநீரகத்தை சீராக செயல்பட வைக்கிறது.விட்டமின் பிடித்தமான அதிகம் உள்ளதால் விளையாட
முலையை சிறப்பாக செயல்பட வைக்கிறது. ஞாபக சக்தி அதிகரிக்க உதவும் அசத்தலான உணவு .#deepfry

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
4 பேர்
  1. 250 கி பஜ்ஜி மாவு
  2. காலிபிளவர்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    முதலில் காலிபிளவரை சிறு சிறு துண்டுகளாக வெந்நீரில் போட்டு எடுத்து கொள்ள​வும்

  2. 2

    பின்னர் பஜ்ஜி மாவை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும்.

  3. 3

    கலவையுடன் காலிபிளவர் சேர்த்து 10 நிமிடம் ஊற வைக்கவும்.

  4. 4

    பின்னர் எண்ணெய் காய்ந்ததும் காலிபிளவரை பொறித்து எடுக்கவும்.

  5. 5

    இப்பொழுது நமக்கு தேவையான காரசாரமான காலிபிளவர் பஜ்ஜி தயார்.

  6. 6

    சுவைத்து உண்ணுங்கள் சுறுசுறுப்பாக செயல்படுங்கள்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
mercy giruba
mercy giruba @cook_25730194
அன்று

Similar Recipes